பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அணுக்கரு பெளதிகம் ஹைட்ரஜன்அணுக்களாலும் சேர்ந்து அமைதிருக்கவேண்டும். எனவே, ஹைட்ரஜன் அணுவே எல்லாப் பொருளின் இறுதி யான கூறுகளாக இருக்கவேண்டும் என்பதுபெறப்படுகின்றது. கிட்டத்தட்ட நூறு வெவ்வேறு தனிமங்கள் உள்ளன என்று கூறும் கருதுகோளை ஏற்றுக்கொள்வது சற்றுக் கடினமானதா கவே கருதப்பெற்றது. ஏனெனில், இயற்கையிலுள்ள ஒரு படித்தான நிலையை நாம் உண்மையாக நம்பிளுல், அடிப் படைத் தனிமங்களின் எண்ணிக்கையும் மிகச் சிறியதாகவே இருக்கவேண்டும் என்பதைத்தான் கொள்ளவேண்டும். பிரெளட்டின் கருதுகோள் அனைவரும் ஒப்புக்கொள்ளக் கூடிய கூறுகளைக் கொண்டிருந்த போதிலும், அது நூருண்டு களுக்கு மேலாக முற்றிலும் புறக்கணிக்கப்பெற்றே கிடந்தது. பளுவான தனிமங்களின் அணு-எடைகளும் கிட்டத்தட்ட முழு எண்களே என்று மெய்ப்பிக்கப்பெருததுதான் அது தள்ளுபடி செய்யப் பெற்றதற்கு முக்கிய காரணமாகும். எனி னும், இந்தக் கருதுகோள் மிகவும் இன்றியமையாத உண்மை யின் ஒரு சிறு பகுதியைக்கொண்டே திகழ்ந்தது. அது சற்றுத் திருத்தி யமைத்த நிலையில், நவீன அணுக்கரு பெளதிகத்தில் அடிப்படையான பங்கினைப் பெறுவதை நாம் பின்னர்க் காண்போம், அணுக்கொள்கையில் புதிய காலம் : மைக்கேல் ஃபாரடே என்பார்" (கி.பி. 1791-1 867) அணுக் கொள்கையில் ஒரு புதிய காலத்தைத் (Era) தொடங்கிவைத் தார். அவர் அணுக்கொள்கையை மின்சாரக் கொள்கை யுடன் இணைத்தார். மிகவும் சிறப்பு வாய்ந்த உறவு முறை பினே அவர் ஒரு வாய்பாடாக" நிலை நாட்டியதற்கு அணுக் 4 1 souráĠgså st lurrgG --Michale Faraday. 4.2 m = ect என்பது அந்த வாய்பாடு. @@@ m உருமாற் றம் அடைந்த பொருளின் அளவு, c என்பது மின்னேட்டத் தின் அளவு (ஆம்பியர்களில்); t என்பது மின்னுேட்டம் பாய்ந்தகால அளவு(விடிைகளில்); e என்ப்து அப்பொருளின் மின்-வேதியியல் சமபல.எண்.