பக்கம்:அணுக்கரு பௌதிகம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகளும் அணுக்களும் 55 போர் என்பார் மேற்கூறப்பெற்ற அணு நிகழ்ச்சியில் ஒரு தொடர்பற்ற நிலையின் கருதுகோளில் தொடங்கி சில குறிப் பிட்ட நிலையில் மட்டிலும் ஒரு கணிசமான கால அளவிற்கு அணுக்கள் நிலைப்பைப் பெற்றுள்ளன என்றும், குறிப்பிட்ட ஆற்றலைக் கொண்ட கோள்நிலை எலக்ட்ரான்களின் அயனப் பாதைகளைக் கொண்டுள்ளன என்றும், நிலைப்பு நிலையில் இருக்கும்பொழுது அவை கதிர்வீச்சினை வெளியிடுவதில்லை என்றும் ஒரு கொள்கையினை வெளியிட்டார். இக்கொள்கை அணுக்களின் நிலைப்புத் தன்மையை விளக்கியது. ஆளுல் அணு அமைப்பினைப்பற்றிய இயற்கை விதிகளை அறிவதற்கு முன்னர் இன்னும் நெடுந்தொலைவு செல்ல வேண்டி யிருந்தது. பிராக்லியன் விளக்கம்: போர் கொள்கை நிலவி வந்த முதற் பத்தாண்டு காலத் தில் தனிமங்களின் வேதியியற் பண்புகளுக்குக் குவாண்டம் கொள்கையின் மூலம் இறுதியாக விளக்கம் தரப்பெற்றது. இத்துறையில் ஃபிரெஞ்சு நாட்டு அறிஞர் லூயி டி பிராக்லி' என்பாரால் மேலும் ஒரு முக்கிய படி வெற்றிகரமாக மேற். கொள்ளப்பெற்றது; 1924-இல் இவர் சில சமயம் ஒளிக்கு அலைக்கூறினையும் சில சமயம் துகள்-திரள் கூறினையும் தரும் விநோதமான இருமை சிறப்பியல்பு ஒளிக்கேயன்றி சடப் பொருளுக்கும் அமைந்துள்ளது என்பதை உணந்தார். இக் கண்டுபிடிப்பு இறுதியாக அல்ே அல்லது குவாண்டம் பொறி Billuustuái” (Wave or quantum mechanics) sre5rp Lista, துறை அமைப்பதில் கொண்டுசெலுத்தியது; இஃது ஒரு வகை யில் அணுக்கருவின் பு: அமைப்புபற்றிய கொள்கையை நிறைவு பெறுமாறும் செய்தது. சடப் பொருளின் இருமைபற்றிய விளக்கம்: இனி, நாம் இரண்டு ஒளிப்படங்களைக் (Photographs) கொண்டு இந்தச் சடப் பொருளின் இருமை யை விளக்க 24 systust 14. Logrš 60-Louis de Broglie.