பக்கம்:அண்டகோள மெய்ப்பொருள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

二34 அண்டகோள மெய்ப்பொருள்

நூல்களின் றுணிபு. ஞானமுதல்வி என்பர். ஞானங் காமம் தைத் தொலைக்குமே யல்லது அதனை யுண்டாக்கமாட்டாது.கற்றவர் ஞானமின்றேற் காமத்தைக் கடக்கலாமோ” என்று கம்பநாடர் பாடுதலானும் இஃதுணரலாகும். இங் வனங். காமஞ் செய்யாது ஞானமே செய்தலான் இவளை முதிர்ந்த மூதாட்டியாகவே வருணிப்பர். முலையின்மை காம மின்மைக்கு அடையாளமெனினும் பொருந்தும். முலை விாண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்ற"(திருக்குறள்,402) என்பதன்ை இதனை யுய்த்துணர்க. முலையென்றது ‘காமாத போகத்தை' என்று கக்கயாகப்பாணி உாைகாார் வ்ெளி விடுவதுங் காண்க. இவளையே பெரியபிராட்டியார் அமிச மான ஆத்மவித்யாரூபிணியாகக் கொண்டு உபாவலிக்கு மிடத்து வ்ருத்தையாக வழங்குவது லாயம் ஸரஸ்வதீம் க்யாமாம், மாமி விஷ்னுதைவத்யாம் வ்ருத்தாம் கருடவாஹ நாம் ' (வாயவாவு கிாைeா, JFrశిఎజ్ఞ్క"G டிெவ ஆாவுரரை மா-வைாஹா) என வருந் தியானத் தால் உலகம் அறிந்தது. நால்வலையிற் பட்டிருந்த நாலாட்டி கேள்வனுர் (நான் முகன்றிரு. 40) என்பற்ை பெரியபிராட்டி வித்யாரூபிணியா தல் தெளியலாம். வாராமுலைமாதர் பேதையூர் என்றும், வரு முலை மாதர் யுவதிகள் என்றும், வந்தமுல்ைமாதர் பேரிளம் பெண்டிர் என்றும், வந்து முலையில்லையாயினர் வ்ருத்தைகள் என்றும் தெரிந்துகொள்க. ஈட்டினரும் பதத்திற் சீயர் யெளவன சூசகமான முலையானவை” என உரைத்ததனு லும் இதனுண்மை யறியலாம். (திருவாய்மொழி 4-6-10) பெரிய பிராட்டியார் ஆத்மவித்யாரூபினியாதல் விஷ்ணு புராண ரீஸ்துதியிற் கண்டது. இவ்வாறு கல்வனுக் தலைவியும் முறையே தலையிலியும் முலையிலியும்ாதலே யன்றி. இத்தல்ைவி