பக்கம்:அண்டார்க்டிக் பெருங்கடல்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
33




மிகக் குளிர்ந்த இடம்

அண்டார்க்டிக்கில் வாஸ்தோக் என்னுமிடத்தில் சோவியத்து நிலையம் உள்ளது. இதன் தலைவர் வேசிலி சிடோரோவ். இவர் கூறுவதாவது :

சோவியத்து அண்டார்க்டிக் ஆ ர ா ய் ச் சியாளர்கள் உலகில் மிகக் குளிர்ந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த இடம் மேற்கூறிய வாஸ்தோக் ஆகும். இங்கு எஃகுக் குழாய்களை சம்மட்டியால் அடித்துக் கண்ணாடிகளை உடைப் பதுபோல் உடைக்கலாம். இங்கு 1958 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ப தி வா ன மிகக் குறைந்த வெப்பநிலை-87.4°C (-126°F).

இங்குத் திரவ உணவைச் சமைக்கவே ஐந்து மணி ஆகும் என்று சிடோரோவ் கூறுகிறார்

உலக வானிலையை உருவாக்குவதில் குளிர்ந்த கண்டமான அண்டார்க்டிக் சிறந்த இடத்தைப் பெறுகிறது என்பதைப் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை காட்டுகிறது.

விண் கதிர்கள்

பல பயணங்கள் அண்டார்க்டிக்குக்கு மேற். கொள்ளப்பட்டன , ஆராய்ச்சிகள் .ெ ச ய் ய ப் பட்டன. பலூன்கள் வாயிலாகவும் ஆராய்ச்சிகள் நடைபெற்றன. விமானம் ஒன்று நிலநடுக் கோட்டைச் சுற்றிப் பறந்து வந்தது. விண்கதிர்