பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43 அற்புத மனிதர்



எப்போதும் தில்லை நடராஜப் பெருமானிடம் அவர் கொண்டிருக்கும் பக்தியையும், அசைக்க முடியாத நம்பிக்கையையும், இச்சம்பவம் உறுதிப்படுத்தியது.

சென்னை மாநிலத் தலத்தாபன அறநிலையப் பாதுகாப்பு
அமைச்சர் மாண்புமிகு குமாரராஜா முத்தைய செட்டியார். 1937