பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4} வேளாண்மைத் துறையில் முழுமையான வளர்ச் சியை நாம் பெறவேண்டும். விவசாயத்தில் ஈடுபட்டு இருப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால் தான், வாங்கும் சக்தி அதிகரிக்கும். அப்பொழுது தான் அதிக அளவில் தொழிற்சாலைகள் உருவாக முடியும். அனைவரும் பொருட்களை வாங்கும் அளவில் தொழிற் சாலைகளில் நவீன முறைகளைப் புகுத்திப் பொருள் களின் விலைகளைக் குறைக்கவேண்டும். வகைப்பாடு : பொருளாதாரம்-தொழில் வளர்ச்சி 4-5-67 அன்று மேட்டுர்ப் பிளாஸ்டிக் தொழிற்சாலைத் திறப்பு விழாவில் ஆற்றிய தலைமை உரை. 11. நிலை இதுவே கேளிக்கை வரியை நீக்கவேண்டும் என்று கோரினர்கள். தமிழக அரசுக்குக் கிடைக்கும் ஒரு சில பெரிய வருவாய்களில் அதுவும் ஒன்ருகும். அந்த வரி இல்லையென்றல், மாநில அரசு இயங்க முடியாது. நான் திரைப்படத் தொழிலே நசுக்கமாட்டேன். அந்தத் தொழிலுக்கு இப்போது செய்ய எண்ணி இருக்கும் நல்ல காரியங்களைக் கொஞ்சம் தள்ளிப் 6–F