பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சே: சரி, வீட்டுக்குப் போவோம் வாங்க. ஒரு முக்கியமான வேலை. அவசரம். ஜெ: வீட்டிலே யாரும் இல்லை. இன்னக்கி வேலைக் காரனங்களுக்கெல்லாம் லீவ் கொடுத்து அனுப்பிவிட்டேன். ர: ரொம்ப நல்லதாப் போச்சி, விஷயமும் இரகசியமாப் பேச வேண்டியதுதான். [மூவரும் போகின்றனர்.) காட்சி 46 இடம்:-ஜெமீன்தாரர் வீடு. இருப்போர்:-ஜெமீன்தாரர், சேகர், ரத்னம். (மூவரும் உட்காருகின்றனர்.) சேகர்! தேவர் சொன்னாரா?. சே: சகலமும்! எனக்கு சுசீலா சௌக்கியமாக, சந்தோ ஷமாக இருக்கவேணும். அவ்வளவுதான்.

ஜெ : நீ நல்ல புத்திசாலி, டாக்டர், உன்னிடம் நிஜத்தைச் சொல்றேன். எனக்கு சுசீலா மேலே கொள்ளை ஆசை உயிருதான் ....... ர: இருக்கும் இருக்கும்! பாதை ஓரத்திலே கிடந்தவ மேலேயே ஐயாவுக்கு அவ்வளவு ஆசை இருந்தப்போ... யாரு இந்தப் பயல் ? குறும்பு பேசிக்கிட்டே இருக்கறான். ர: டாக்டர் ! என்னா இது? இந்தப் பயக்கிட்ட என் னென்னமோ பேசிகிட்டு. வந்த வேலை சுருக்கா முடியவேணுமே. ஜெ: யாரு இவன் முரட்டுப் பயல். ர: நம்ம முரட்டுத்தனத்தைப் பேச்சினாலே. 'தெரிந்து கொள்ளமுடியாது. [ஜெகவீரன் உட்கார்ந்திருக்கும் நாற்காலியை உதைத்து, ஜெகவீரனைக் கீழே உருளவைத்து]

96

96