பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஜெ: திருமணம் அடுத்த மாதமே முடித்து விடலாம். பிறகு நான் மைசூர் போகவேண்டும், மகாராஜாவைப் பார்க்க.

4

ராஜ குடும்பத்திலே பெண் கொள்ள தாங்கள். நான் உங்களுக்கு ஏற்றவளல்ல. வேண்டியரல்லவா ஜெ ஏன் தேவரே! நமது சுசீலாவுக்குத் தன் அழகு தனக்கே தெரியவில்லையே. இங்கே பெரிய நிலக் கண்ணாடி இல்லையோ? [சுசீலா மாடிக்குப் போக யத்தனிக்கிறாள்.] தே: நில்லம்மா, போகாதே. சம்மதம் என்று விட்டுப் போ. அதற்காகவே வந்திருக்கிறார். சொல்லி சு: மாமா, பெரிய ரோஷக்காரர் என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஜெ: ஆமாம் சந்தேகமென்ன அதற்கு.... சு: ரோஷக்காரர் என்று சொல்கிறார்களே தவிர துளிகூட ரோஷமே இல்லையே அவருக்கு...... ஜெ: துடுக்குத்தனம். சு: ஒரு பெண் ஓராயிரம் தடவை நான் ஒன்னைக் கலி யாணம் செய்து கொள்ளமுடியாது, முடியாது, முடியாது என்று. சொன்ன பிறகும்..... ஜெ: பிடிவாதம் ஒரு நோய் வாலிபப் பருவத்திலே ஏற் படுவது வழக்கம். வேறொருவனை மனப்பூர்வமாகக் காதலிக்கிறேன் என்று வெளிப்படையாகச் சொன்ன பிறகும், வீராதி வீரர், மகா ரோஷக் காரர், என்று புகழப்படும் ஜெமீன்தாரருக்குத் துளியாவது ரோஷம் காணோம். தே: துஷ்டப் பெண்ணே! ஜெ: முட்டாள். உன் வாய்க்கொழுப்பை அடக்க முடியும் என்னால். மணம் முடியட்டும், பிறகு ...... சு: பிணத்துக்குத் தாலிகட்ட இஷ்டமிருந்தால் பிரதாபத்தைப் பேசிக்கொண்டிரும். உமது ஜெ: தேவரே 1 இருந்தேன். இதுவரையில் நான் பொறுமையாக

19

19