பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

(சந்தடி.ஏதாவது கேட்கிறதா என்று உற்றுக் கேட்கிறாள்.) இரு! இல்லை! சந்தடி காணோம். இன்னம் வரவில்லை. கொஞ்சம் நேரம் ஆகட்டும் என்று இருக்கிறான். அந்தக் கயவன் நான் தூங்கிய பிறகு வரலாம் என்றுகூட இருப்பான். அவன் வருகிற சமயமாகப் பார்த்து, நீ என்னிடம் காதலிப்பது போலப் பேசு, நானும் சரசமாடுபவள்போல் நடிப்பேன். அவன் உள்ளே வந்து அந்தக் காட்சியைக் கண்டால், உடனே என்னை வெறுத்து விட்டுப் போய்விடுவான். நான் கேவலம் நள்ளிரவில் சோர நாயகனிடம் பேசிக் கிடப்பவள் என்று எண்ணி என்னைக் கலியாணம் செய்துகொள்வது என்று கொண்டுள்ள ஆசையை விட்டுவிடுவான். உன் பெயர் என்ன? க ரத்தினம். சு: போக்கு. ரத்தினம்! இந்த உதவி செய், அல்லது என் உயிரைப் (சுசீலாவின் சோகநிலையை உணர்ந்து பரிதாபம் கொண்ட கள்ளன் நல்வழிப்பட்டு] க: என் தங்கை அம்மா இனி நீ. இவ்வளவு இளவயதில் விஷம் சாப்பிட்டு மடியவும் என் கைத் துப்பாக்கியால் சாகவும் துணியும் அளவுக்கு உனக்கு மனவேதனை ஏற்பட்டிருக்கிறது. இப்போதுதான் உணர்ந்தேன் உன் நிலைமையை. சு: நீ மிக நல்லவனப்பா. க: இதுதானம்மா முதல் தடவை என்னை நல்லவன் என்று பிறர் கூறக்கேட்டது. ஆனால் என் தாயின்மேல் ஆணை. இனி நான் களவாடமாட்டேன்.

12

க: என்னைக் காப்பாற்ற? தயங்கமாட்டேன்... சு: என் பெயர் சுசீலா. க.

49

தயங்கமாட்டேன் சுசீலா? அந்தக் காமக்குரங்கு ஏதாவது என்னிடம் சேஷ்டை செய்தால் வாலை நறுக்கு. க: பேஷ்! அது நமக்குப் பழக்கமான வேலை. இந்தக் காதல் விஷயம்தான் புதிது.

34

34