பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மோசக்காரி! வஞ்சகி! உனக்கு உதவி செய்யவந்த என்னையுமா வஞ்சிக்கிறாய். [சண்டை கூச்சல் கேட்டு ஓடிவந்த தேவர்) தே: அடி பாதகி! சேகருக்கா, தூரோகம் செய்தாய் மோசக்காரி! வஞ்சகி ! சு: [சுசீலாவுக்கு வேதனை, மயக்கமூட்டுகிறது, ஐயோ என்று அலறுகிறாள். ரத்னம் ஜன்னல் வழியாகக் கீழே இறங்குகிறான். மயக்கமுற்று கிடந்த சேகருக்குத் ஆத்திரத்துடன் ] தெளிவு பிறக்கிறது, உடனே கள்ளி எங்கே உன் கள்ளக் காதலன். என்ன அநியாயம்! சேகர்! நான் சொல்வதை... (சேகர், சுசீலாவைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு. ஜன்னல் பக்கம் பார்க்சு. ரத்னம் தோட்டத் திலே ஓடக்கண்டு ஜன்னல் வழியாகவே கீழே இறங்குகிறான். ரத்னத்தைப் பிடிக்க ] காட்சி 36 இடம்:-ரத்னம் வீடு. இருப்போர்:--ரத்னம், அவன் தாய் சொர்ணம். [சொர்ணம் நோயால் வாடி வதைகிறாள். படுக்கை யில் புரண்டபடி, உதவிக்கு யாரும் இல்லை. ஏழ்மையின் கோலம் நன்றாகத் தெரிகிறது. தாகமேலிட்டுப் படுக்கையிலிருந்து எழுந்திருக்க முயல்கிறாள். முடியவில்லை. தள்ளாடி எழுந் திருக்கிறாள். நிற்க முடியவில்லை. கீழே விழு கிறாள். வேதனை அடைகிறாள், மெல்ல நகர்ந்து சென்று, ஒரு சட்டியை எடுத்து, அதிலே இருந்த வெந்நீரைக் குடிக்கிறாள். கிறது, சட்டி கீழே விழுந்து உடைகிறது. மெள்ள நகர்ந்து படுக்கையில் வந்து, கயிற்றுக் கட்டிலைப் பிடித்துக்கொண்டு. எழுந்திருக்க கை உதறு

74.

74