உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசய மின்னணு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை மின்னனுக்கள் 15 افتت تنگتن போதுமான அளவு சூடாக்கினல், மின்னனுக்கள், வைக் கோலினின்று வெளியேறின. கூழாங் கற்களைப் போல, கம்பி வினின்று வெளியே குதித்தோடும். மக வெளியேறச் செய்கின்றது. மின் அழுத்தம் கம்பியைப் கம்பியினின்று மின்னணுக்களை வெளியே தள்ளுவது தான் அவற்றை வேலை செய்ய இயக்குவிப்பதில் முக்கிய மான முதற்படியாகும். ஆனல், அவற்றை நாம் வெளிப் பரப்பில் வெளியேறச் செய்தால், அவை முரட்டுத் தன்மை வாய்ந்த எருதுகள் போல் எல்லாப் பக்கங்களிலும் சிதறி யோடும். மின்னணுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்

படம் ?. மின்னணுக் குழல் றைப் பிடிப்பதற்கு முன்னதாகவே அவற்றை ஒரு வேலிக் குள் கொண்டு வருதல் வேண்டும். இவ்வாறு நாம் செய்யும் வேலியே மின்னணுக்குழல் (electrom tube) என்று வழங்கப் பெறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/24&oldid=1426157" இலிருந்து மீள்விக்கப்பட்டது