ఏఉsஊக் குழல்கள் 器接 புதிய வீடாகிய நேர்-மின்வாயில் பசியுடனுள்ள உட்கருக் களால் சட்டென இழுத்துக்கொள்ளப் பெறுகின்றன. ஒரு குறிப்பிட்ட மின்னணுக்குழல் தரும் சக்தியின் தன்மை அதிலுள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையையும், அவை நேர்-மின்வாயினைத் தாக்கும் வேகத்தையும் விசை யையும் பொறுத்தது. எனவே, ஒரு மின்னணுக் குழலின் முதல்வேலை மின்னணுக்களைத் தம்முடைய மூலத்தினின்றும் பிரிப்பதாகும் என்பதை நாம் அறியவேண்டும். இதில் மின் னணுக்கள் உட்கருக்களினின்றும் கழன்று செல்கின்றன. இதை ஓர் எடுத்துக்காட்டால் விளக்கலாம். ஒரு மரத்தா லான பந்தடிப் பலகையில் ஒரு பந்து ஓர் இரப்பர்ப் பட்டை பிளுல் இணைக்கப்பட்டிருக்கின்றது. நாம் பந்தினைத்துள்ளிக் குதிக்குமாறு இயக்கினல், இரப்பர்ப் பட்டை திரும்பவும் பந்தினைப் பலகையை நோக்கி இழுத்துக்கொள்ளும். பந்து மேலும் மேலும் அதிகதூரத்தில் துள்ளிக் குதிக்குமாறு பலகையை இயக்கிக்கொண்டிருந்தால், ஒரு சமயத்தில் பர்ப் பட்டை அறுந்து பந்து வெட்டவெளியில் பறந்து செல்லும், ஆளுல், இவ்வாறு பந்தினைத் துள்ளிக்குதிக்கு மாறு செய்வதற்குப் பதிலாக அது பந்தடிப் பலகையைச் அறிவருமாறு மிக வேகமாகச் சுழற்றினல், இரப்பர்ப் டை மிக அதிகமாக நீண்டு பந்து நம்மைச் சுற்றி ஒரு ரிய வட்டத்தை உண்டாக்கும். பந்து எவ்வளவுக் வளவு வேகமாகச் சுழல்கின்றதோ அவ்வளவுக் வளவு பட்டையும் நீண்டு இறுதியில் அஃது அறுந்து ணுக்கள் இவ்வாறுதான் விடுதலை பெறு மின்னணுக்கள் உட்கருவினைச் சுற்றி இத்தகைய iற்பனை இரப்பர்ப் பட்டையால் இணைக்கப்பெற்றிருப்ப
பக்கம்:அதிசய மின்னணு.pdf/32
Appearance