பக்கம்:அதிசய மின்னணு.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 پانویه இசய மின்னணு வகைக் குழல் ஒரு சூடான எதிர்-மின்வாயையும் மின்ன அக்களைக் கட்டுப்படுத்தும் கம்பி வலையையும் கொண்ட ஒரு வெற்றிடக் குழலாகும். இவ் வகைக் குழலே சாதாரணமாக எங்கும் பெரு வழக்காக உள்ளது. வானொலிக் குழல்கள் யாவும் இவ்வகையைச் சார்ந்தனவே. . . . வேருெருவித மின்னணுக் குழல் எதிர்-மின்வாயையும் நேர்-மின்வாயையும் வேறுவிதமாகப் பயன்படுத்துகின்றது. இதிலுள்ள நேர்-மின்வாயின் அளவுக்குமீறிய நேர் மின் னுாட்டம் சூடான எதிர்-மின்வாயி னின்றும் நேராக வரும் மின்னணுக்களைச் சட்டெனப் பற்றிக்கொள்ளுகின்றது. மேலும், இங்கு மின்னணுக்கள் இரண்டு வாய்களுக்கும் இடையேயுள்ள ஒரு வகைத் துப்பாக்கியால் சுட்டெறியப் பெறுகின்றன. இந்த மின்னணுக்கள் மிக வேகமாகவும்

இன்னணுத்துப்புக் கேன் வில்ல்ை ఫీజు o ॐ#'; 一 。 படம் 16. புதிர்க்கதிர்கள் வெளிவருதல் 1. இங்கிருந்து உயர்ந்த மின்னழுத்தம் வருகின்றது விசையுடனும் நேர்-மின்வாயினுள் நெறித்துத தள அங்குள்ள அணுக்களைச் சிதறச் செய்கின்றன. இவ்: சிதறிய அணுக்கள் மீண்டும் அமைதியடையத் தொட! பொழுது அவை சக்திவாய்ந்த கதிர்களை வெளிவி இவற்றை நாம் புதிர்க் கதிர்கள் (krays