பக்கம்:அதிசய மின்னணு.pdf/53

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 அதிசய மின்னணு (amount) கட்டுப்படுத்துகின்றன. இதைப் படம் காட்டு கின்றது. ஒரு குறிப்பிட்ட அளவு மின்னேட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் கம்பியில் அதன் பாதியை மட்டிலும் நாம் பயன்படுத்த விரும்பினுல், கம்பி வலையில் ஒரு குறிப்பிட்ட அளவு எதிர்-மின் அழுத்தத்தைச் செலுத்திப் பாதியளவு மின்னனுக்களே பாயும்படி செய்யலாம். யாதாவது ஒரு п படம் 35 ஒருசுற்றில் செல்லும் மின்னேட்டத்தின் அளவினேக் கட்டுப்படுத்துவதைக் காட்டுவது வேலையில் ஒரே அளவுள்ள மின்சாரம் ஒரே நிதானமாகப் போகவேண்டுமாயின் மின்னணுக் குழலைக்கொண்டு அதிக மின்றியும் குறைவின்றியும் கம்பியில் மின்சாரம் பாயும்படி செய்யலாம். மின்னணுக் குழல்கள், மின்னணுக்கள் அருவியின் திசையையும் (direction) கட்டுப்படுத்துகின்றன. சில குறிப்