இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48 அதிசய மின்னணு மின்னுேட்டம் சைகைச் செய்தி மின்அழுத்தம் (signal voltage) என்று வழங்கப்பெறுகின்றது. எதிர்-மின் வாயினின்றும் உறைப்பான மின்னணுக்களின் அருவி, தட்டினை நோக்கி வரும் இந்த சைகைச் செய்திகளின் குறுக்கே பாயும்பொழுது கம்பி வலையிலுள்ள மின்ளுேட்டம் இந்த மின்னணுக்களைத் தன்னுடைய சாயலாக (image) மாற்றி, அவற்றைப் பன் | படம் 27. ஓர் உயர்ந்த - வெற்றிடக்குழவில் வலுவற்ற சைகைச் செய்திகள் கம்பிவலையை அடைந்து பன்மடங்கு வலுவுள்ளனவாகப் பெருக்கப் படுகின்றன. மடங்கு உறைப்பாக்குகின்றது. இதைப் படம் விளக்கு கின்றது கம்பிவலைக்கு வரும் வலுவற்ற மின்னுேட்டம் பன்மடங்கு வலுவுள்ளதாகப் பெருக்கப்படுகின்றது. இந்த நிலையில் அது தட்டினைவிட்டு வெளியேறுகின்றது. சில குழல்களில் எதிர்-மின்-வாயினின்று வெளியேறுங் கால் சிறிய அளவுகளிலுள்ள மின்சாரம் வாயு அணுக்