பக்கம்:அதிசய மின்னணு.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மின்னனுக் குழல்களின் பணிகள் இ

  • గ sa * 奴 களுடன் மோதுகின்றது. இந்த மோதுதலின்பொழுது வாயு அணுக்களிலுள்ள மின்னனுக்கள் தகர்த்தெறியப் பெறு கின்றன. இதன் பிறகு இந்த அயனிகள் நேர் மின்சாரத் தனமையுள்ள பாலமாக அமைந்து விடுகின்றது. எதிர்மின்-வாயிலுள்ள மின்னணுக்கள் இந்தப் பாலத்தின் வழி யாகத் தட்டினை அடைகின்றன. இதனைப் படம் விளக்கு

c는 , క్లే శక్తి படம் 38. வாயுகிரம்பிய குழலில் எல்லா மின்னனுக்களும் அயனிகளின் பாலத்தின்மீது செல்லுகின்றன கின்றது. இதல்ை தட்டினை நோக்கிப் பாயும் மின்னனுக் களின் எண்ணிக்கை அதிகமாகின்றது. காரணம், வழியில் மின்னணுக்கள் தேக்கப்பெறுவதில்லை. - இருதிசை மின்னுேட்டத்தை உற்பத்தி செய்தல்: சிலசமயம் மின்னணுக் குழல்கள் நேர் மின்னேட்டத்தை அதிக அதிர்வுள்ள (frequency) இருதிசைமின்னுேட்டமாக மாற்று கின்றன. சாதாரணமாகவுள்ள இருதிசை மின்னேட்டத்தின் அதிர்வு-எண் விளுடி யொன்றுக்கு 125 சைக்கிள்களுக்கு (cycles) மேற்போகாது. மின்சார அதிர்வுகள் (oscillations) விடிை யொன்றுக்குக் குறைந்தது ஆயிரம்தடவைகளும் சில சமயம் இலட்சக்கணக்கான தடவைகளும் மாறிமாறிச் செல்லுகின்றன. இந்த உயர்ந்த அதிர்வினைக் கொண்ட இருதிசை மின்னேட்டத்தை உற்பத்திசெய்யும் அதிர்வுக் குழல்கள் (oscillator tubes) உண்மையில் பெருக்கும் குழல் களே; இவற்றின் தட்டின் சுற்றுக்கள் ஒரு பிரத்தியேகமான بسسه لكل . في

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/58&oldid=735147" இலிருந்து மீள்விக்கப்பட்டது