பக்கம்:அதிசய மின்னணு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழில் துறையில் 63 ஊடுருவிப் பாயுந் தன்மையுடனிருப்பதாலும் அவை விரைந்து செயலாற்றுகின்றன. ஒரு பார வண்டியின் (truck) மீதுள்ள பூச்சினை இக் கதிர்களைக்கொண்டு நாம் உலரச்செய்தால் அவை பூச்சின் மேற்பாகத்தை ஊடுருவி உட்பாகத்திற்குச்சென்று அதனை உடனே உலர்த்திவிடும். படம் இதனை விளக்குகின்றது. சாதாரண வெப்பத்தைக் கொண்டு དང་གླེགས་༽ இதனை உலரவைத்தால், பூச்சின் 謚 斑 - மேற்பகுதி மட்டுமே உலரும். மேற் : பகுதி மட்டிலும் கெட்டியாக நன்கு உலர்ந்துவிட்டால், அதன் அடிப் பகுதிக்கு வெப்பம் செல்லுவது கடினமாகிவிடும். அகச் சிவப்புக் கதிர்களையுடைய \ D அடுப்புக்கள் (ovens) ஆற்றல் ------- வாய்ந்த மின் விளக்குகளின் வரிசை களால் ஆக்கப்பெற்றுள்ளன. ஒவ் வொரு விளக்கிலும் அகச் சிவப்புக் கதிர்களை ஒளித்திருப்பம் செய்வதற்கென்றே பிரத்தியேக மாகச் செய்யப்பெற்ற ஒளித்திருப்பிகள் (reflectors) உள்ளன; இவை கதிர்களை உலரவைக்கும் பொருள்களை நோக்கி ஒளித்திருப்பம் செய்யும். இந்த ஒளித்திருப்பிகள் சாதாரண மாக எஃகினல் செய்யப்பெற்றுத் தங்கப்பூச்சு பூசப்பெற் றிருக்கும். - - நம்முடைய வீட்டிலுள்ள மின்சாரமுறையில் சூடேற்றும் கருவியில் உள்ள ஒளித்திருப்பி சேய்மை அகச் சிவப்புக் கதிர்களை அல்லது சாதாரணமான வெப்ப அலைகளையே ஒளித் கிருப்பம் செய்கின்றன. இவ்வகை வெப்பக்கதிர்கள் காற்றை பும் சூடாக்கித் தம்முடைய வெப்பத்தில் ஒரு பகுதியை இழக் படம் 83. பூச்சு உலர்தலேக் காட்டுகின்றது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/71&oldid=735162" இலிருந்து மீள்விக்கப்பட்டது