பக்கம்:அதிசய மின்னணு.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 அதிசய மின்னலு மாயின் அவர் புதிர்க்கதிர்ப் பொறிக்கும் ஓர் ஒளிரும் திரைக் Già (fluorescent screen) @sol_Gui hinsolo Épi#ğlásir ரூர். புதிர்க்கதிர்கள் நம் உடலின் வழியாகப் பாய்ந்து திரையில் படத்தை விழச்செய்கின்றது. திரையிலுள்ள படம் நம் உடலின் உட்புற அமைப்பினைக் காட்டும். இஃது ஒளிரும் படம் பார்த்தல் (fluoroscopy) sysłrgy supāšij பெறுகின்றது. ஒரு போர் வீரனின் உடலில் பாய்ந்திருக் கும் துப்பாக்கி ரவை இருக்கும் இடத்தினை இம்முறையால் நன்கு தெரிந்து கொள்ளலாம். படம் 4. புதிர்க்கதிர்களால் உடலின் உட்பகுதியைச் சோதித்தல்' மருத்துவர் ஒளிரும் திரையில் நிழற்படத்தைக் காண் பதற்குப் பதிலாகப் படத்தையே எடுக்க விரும்பினுல், திரைக்குப் பதிலாகப் ஒளிப்படத் தட்டினை வைக்கின்ருர். போர்வீரனின் உடலில் ஊடுருவிச் செல்லும் புதிர்க்கதிர்கள் பிலிமின்மீது ஒரு நிழற்படத்தை உண்டாக்குகின்றது. இப்படத்தை மருத்துவர் ஆராயலாம். இது ஊடுருவிப் படம் எடுத்தல் (radiography) என்று வழங்கப்பெறுகின்றது. முன்னேர் அத்தியாயத்தில் அலைவு இயற்றும் குழலைப் (oscillator tube) பற்றிக் கூறும்போது அஃது உயர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசய_மின்னணு.pdf/90&oldid=735183" இலிருந்து மீள்விக்கப்பட்டது