பக்கம்:அந்தித் தாமரை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மான்

“ஏதாச்சும் வேறே புதுச் சேதி காதிலே விழுக் திச்சா? ... ராத்திரி கேள்விப்பட்ட தாக்கல் மெய் தான?...’ என்று இரண்டு கேள்விகளைக் கேட்டாள் பொன்னம்மா. உதித்த விளுக்கள் உர்திக் கமலத்தில் தீயை வளர்த்தன; செக்தழலின் கொடுமை அவருடைய முகத்திரையில் இன்னல் விளைவித்தது; துயரம் விழிகளிடை கண்ணிராக உருவெடுக்கத் தொடங்கியது. பிரமன் ஆடாமல் அசையாமல் கின்றன்; அவிழ்ந்த தலை முண்டாசை உதறித் தோளில் வீசக்கூடக் கருத் திழந்து போனுன் அவன்; ஆனால், நெடு மூச்சு மட்டும் பிரிந்தது. அவனேயும் அறியாமல் நிகழ்ந்த கடப்பு இது. ‘மச்சான்!...” என்று மீண்டும் உரிமைக் குரலேச்சொடுக்கினுள் உரிமை கொண்டவள். அவளுக்குத் தெரிந்த வகையில் நீள் மூச்சு வெளி வந்தது. அது எண்ணமிட்டது: ‘கருப்பண்ணசாமி கேத்திக்கு ராத்திரி எங்க வீட்டுக்காரர் கேள்விப்பட்ட சேதி பொய்யாக இருக்கவேனும் ; எங்க மனசிலே பாலை வார்க்கிற கல்ல புதுச்சங்கதி ஏதாச்சும் மச்சான் காதிலே விழுந்திருக்க வேணும் ! - -

‘பொன்னம்மா! கீழத்தெரு கண்ணுச்சாமி அம்ப லத்துக்கு கான் எழுதிக்கொடுத்திருக்கிற ஆயிரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/153&oldid=619629" இலிருந்து மீள்விக்கப்பட்டது