பக்கம்:அந்தித் தாமரை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54


‘அப்பா, நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள். என் அதிருஷ்டம் போல கடப்பது நடக் கட்டும். பெண் என்று பூமியில் பிறந்த எனக்கென எங்கோ ஒர் மூலேயில் ஒர் ஆண்பிள்ளை பிறக்கத்தான் பிறந்திருப்பார். வேளையும் காலமும் வந்துவிட்டால் எல்லாம் நம் வீடு தேடி வந்து சுபமாக கடந்தேறும். உங்களைக் காரணம் காட்டிக் குற்றம் படிக்கும் மாப்பிள்ளைப் பையன் களுக்கு மட்டும் தந்தைப் பாசம் இருக்காது போலிருக் கிறது...அவர்கள் அப்படியே இருக்கட்டும்...! அப்பா! நீங்கள் மனசை அலட்டிக்கொள்ளாமல் கிம்மதியாக இருங்கள். அப்போதுதான் கோய் குணப்படும்... அப்பா!’ என்று கண்ணிரும் கம்பலையுமாகக் கெஞ்சிக் கதறி வேண்டினுள்.

மகளின் தொந்தரவு பொறுக்க மாட்டாமல், பூரண லிங்கம் ஒப்பனேக்கு மகளின் முன் சிரித்து வைத்தார். ஆனல், அதுவேதான் தன் அப்பாவின் கடைசிச் சிரிப் பாக இப்படி அமையுமென்று பார்வதி அன்று எண்ண வில்லை. எதிர்பார்க்கவில்லை. அவர் அன்று எழுதி வைத் திருந்த கடிதத்தை அவள் பார்த்தாள்.

‘அன்புள்ள பார்வதி, -

உன்னை மனக்கோலத்தில் மாங்கல்யமும் மாலேயும் திகழக் கண்டு களித்துப் பேரானந்தம் கொண்டேன், கண்ணே. இன்று போல் நீயும் உன் பதியும் புன்னகை யும் புது நிலவுமாக கெடுநாள் வாழ ஆசி கூறுகிறேன். என்னைக்காத்து ரட்சித்து வரும் டாக்டர் பாலகிருஷ் னன்தான் உன் கணவர்-என் மாப்பிள்ளை என்பதை கினைக்கும்போது கான் எத்தனை மகிழ்ந்தேன் தெரியுமா? என்னைப் பற்றி மாப்பிள்ளை ஏதும் அறியார். நான் உண்மையைச் சொன்னுல்தானே... கான் கேரில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/56&oldid=1273073" இலிருந்து மீள்விக்கப்பட்டது