பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - - அனத்துலக மனிதன் நோக்கி அதனைப் பெரு நெருப்பாகச் செய்ய அரசாங்கத்தினிடம் கூடப் போதுமான வாய்ப்புக்கள் இல்லை. மேலும், இத்தகைய சந்தர்ப்பத் தைப் பயன்படுத்தி வேற்றுமையை விரிவுசெய்து, கெருப்பைப் பெரி தாக வளர்ப்பார்களேயானல், இறுதியில் அரசாங்கமேகூடத் தீ யணக்கும் படையினருக்குச் சொல்லியனுப்பக் கடிடிய சங்தர்ப்பம் ஏற்படலாம். குடி மக்களுடைய வீடுகளைப் ப்ற்றிக் கொண்ட நெருப்பு, எந்த வழியிலாவது, எந்த ஒரு நாளிலாவது அரண் மனேயையும் பற்றிக்கொண்டுதான் திரும். ஹிந்துக்களே அடக்குவதற்காக முஸ்லீம்களுக்கு அதிகப்படி யான சலுகைகள் தரப்படுகின்றன வென்பது உண்மையானுல், அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கொண்டு முஸ்லீம்கள் அவ் வாறு கினைப்பார்களேயானல், இங்ங்னம் பிரிவினை செய்வதனுல்" ஏற்படக்கூடிய பயனே என்ருவது ஒரு நாள் அரசாங்கம் அனு பவித்தே தீரவேண்டும். இயல்பாக ஏற்படுகின்ற பசியை எவ்வித மாவது தணித்து விடலாம். தகுதியுடையவர்கள் கோருகின்ற உரிமைகளுக்கு ஓர் எல்லே யுண்டு. ஆளுல் சலுகைகள் காரண மாகக் கோரப்படுகின்ற உரிமைகளுக்கு எல்லையே இல்லை. வரன் முறை நீங்கிய முறையில் உணவு ஊட்டத் தொடங்கில்ை அதனை என்றுமே திருப்திப்படுத்த முடியாது. முழுவதும் ஒட்டையான குடத்தில் தண்ணிர் கொண்டுபோகின்ற முயற்சியையே இது ஒத்திருக்கும். இந்தச் சூழ்நிலையில், நமக்குச் சாதகமான சில பகுதிகளும் அமைந்துள்ளன என்பதைச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆதி நாளிலிருந்தே பிரிட்டிஷார் வைத்து கடத்துகின்ற பள்ளிக்கட்டங் களில் அதிக கவனம் செலுத்தி, ஹிந்துக்கள் அந்தக் கல்வியைப் பெற்றிருக்கிருர்கள். அதன் பயனுக அரசாங்கத்தின் சலுகைகளே பும், உத்தியோகங்களையும் நம்முடைய முஸ்லிம் சகோதரர்களைக் காட்டிலும் அதிகமான அளவு நாம் அனுபவித்து வந்திருக்கிருேம். இதன் பயனக ஒரு தாரதம்மியம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாரதம் மியத்தைப் போக்கினலொழிய மன நிலையில் நாம் இரு கூட்டத் தாரும் ஒன்றுபட முடியாது. எப்பொழுதுமே பிரிவின் செய்கின்ற ஒரு பொருமைச் சுவர் நம்மிடைய இருந்து கொண்டிருக்கும். அரசாங்கத்தின் உத்தியோகங்கள் ஆகியவற்றில் முஸ்லீம்கள் போதுமான அளவு பங்குகொள்வார்களேயானுல், தாரதம்மிய முடைய இந்த இரண்டு கூட்டத்தாரிடையேயும் உள்ள மனக் கசப்பு நீங்கி ஒற்றுமை நிலவ முடியும். எனவே இதுவரையில் நாம் அனுப