பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும். 芷4? கின்றன என்பது அவற்றை நிலைபெறுத்துவதற்கு 57 QFు. முயற்சிகளைப் பொறுத்தே யிருக்கும். அகில ఒఖ5L படைப்புத் திட்டத்தில் ஆர்வமுடைய ஒரு மனிதன் வெற்றியின் முடிவில் கி.ட ஒய்வெடுத்துக்கொள்வதற்கு இடமோ, G5TGDI @మ్లు. அந்த வெற்றி அவனுக்கோ அல்லது அவனுடைய இனத்துக்கோ யாருக் காக இருப்பினும், கிலேமை இதுதான். அலெக்ஸாண்டர் கூட இந்தஉலகத்தைக் கிரேக்க நாட்டுக் கொடியின் கீழ்க் கொண்டுவர முடி யாமற்போய்விட்டது என்பதே இத்தகைய முயற்சிகளின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றது. கிரேக்கர்களின் கர்வத் தோடு கூடிய பேராசை இன்று அர்த்தமற்ற கனவாகிவிட்டது. அகில உலக சாம்ராஜ்யக் கனவு கண்ட கிரேக்கர்களின் முயற்சி காட்டுமிராண்டிகளால் முடிவு செய்யப்பட்டது. ரோம் காட்டின் இந்த சாம்ராஜ்யப் பேராசை இங்ங்ணம் அடிபட்டதை கினேந்து யார் வருத்தம் அடைகிருர்கள்? திர்ேக்க, ரோம் காடுகள் காலம் என்ற பெரும் படகில், தங்களுடைய பண்பாடு என்னும் சரக்குகளே ஏற்றிவிட்டன என்ருலும், அதில் அவர்கள் ஏறிக்கொள்ளத் தவறி விட்டார்கள் என்பதல்ை கஷ்டம் ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. உண்மையில் அது _தின் பாரத்தைக் குறைப்பதற்கே பயன் பட்டது. 喻 இந்திய வரலாற்றின் அடிப்படை நோக்கம் ஹிந்துக்களேயோ, அல்லது வேறெவரையோ முக்கியமானவர்களாகச் செய்வதன்று. அதனுடைய உண்மையான கோக்கம் மனித சமுதாயம் முழுவ தற்கும் இலாபமாக இருக்கக்கூடிய ஒரு பூரணத்துவத்தை உண் டாக்குவதுதான். இந்தப் பூரணத்துவ முயற்சியில் ஹிந்துக்களும், முஸ்லீம்களும், பிரிட்டிஷார்களும் தங்களுடைய அகம்பாவத் தோடு தனித் தன்மையையும் இழக்க நேரிட்டால், அதனுல் அவர் களுடைய வெளிக் கர்வம் பங்கமடையுமே தவிர, மனித உரிமைக் கும், சத்தியத்திற்கும் எவ்விதமான கஷ்டமும் ஏற்பட்டதாக யாரும் கிளேக்க வேண்டியதில்லை. ஒரு பெரிய இந்தியாவைச் சமைப்பதற்காக நாம் இங்கே இருக் JK S SA SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS بعد تا برای این که این ح -X تا قبل از این نام داشته و : این نفر از میان این : : لہ ہے. سمتیہ حياته این است که تمامی امتیابی به این انتا فه من اس: ، i : கின்ருேம். இக் கள் ! ..... + arم:۔ پ களில் நாமும் ஒரு பகுதியாவோம். இதில் எந்த மூலப் பொருளா வது முரண்டு செய்து தனக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டுமென்று வாதித்தால், மற்றவற்ருேடு ஒன்று கலக்க, மறுத்தால், நிர்மான வேலை கொஞ்சம் தடைப்படு மென்பது தவிர, வேருென்றுமில்லே. தனித்து கிற்க வேண்டு مل. 1