பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - அன்த்துலக மனிதனை நோக்கி மென்று சொல்லிக் கொள்ளும் பகுதி பூராவும் ஒதுக்கி எறியப்படும். ஆனல், தனக்கென்று ஒரு தனித் தன்மை இல்லை யென்றும், முழுப் பொருளில் தான் ஒரு பகுதியே என்றும் அறிந்து கொள்கின்ற ஒரு பகுதி, தன்னுடைய சிறுமை நீங்கி, அம் முழுப் பொருளில் ஐக்கிய மாகிவிட்ட காரணத்தால் சிரஞ்சீவித்துவம் பெற்று விளங்கும். கனவு காண முடியாத அப் பணியில் தனித் தியங்க வேண்டு மென்று நினைக்கின்ற இந்தியாவின் பகுதி-இந்தியாவின் விதியை ஆக்கிப் படைக்கின்ற தெய்வத்தால் நசுக்கப்பட்டு ஏனையவற்ருேடு ஒன்ருக்கப்படவேண்டும். அன்றேல் பயனற்ற குப்பையாகக் கருதப்பெற்று இப் பகுதி ஒதுக்கப்பெற்றுவிடும். இந்திய வரலாறு ஹிந்துக்களின் கதை மட்டுமன்று; அந்தச் சரித்திரத்தில் நாமும் ஒரு பகுதி யாவோம். அந்தத் திட்டத்தில் நமக்குரிய இடத்தில் நாம் அமைக்கப்பட விரும்பவில்லையானுல் நாம்தான் போக வேண்டும். :: தூய்மை’ என்று சொல்லிக்கொண்டு இந்தத் தனித்த நிலையில் ஏற்படுகின்ற கர்வத்தை, நம்முடைய அடுத்த தலைமுறைகளிடமும் வழங்குவோமேயானல், நம்முடைய சமுதாயத்தையும், சமுதாயப் பழக்க வழக்கங்களையும் நமக்கு மட்டும் உரியதாகச் செய்து கொள்ளுவோமேயானல், நாம் வழிபடும் கோயில்களைப் பிறர் நுழைய முடியாத இடமாகச் செய்துவிட்டால், நம்முடைய பழைய சாஸ்திரங்களையும், கதைகளையும் பெட்டியில் பூட்டி வைத்து விட்டால், அங்கிலையில் மனித சமுதாய நீதிமன்றத்தில் காம் ஒதுக்கித் தள்ளப்பெற்றுக் கொல்லப்பட்டவர்கள் என்பதை நாமே சொல்லிக் கொண்டவர்க ளாவோம். நாமே முயன்று கட்டிய சிறைக் கூடத்தில் தண்டனை நிறைவேறும் வரையில் நம்மை நாம் அடைத்துக்கொண்டவர்களாவோம். சமீப காலத்திய இந்திய வரலாற்றில், பிரிட்டிஷார்கள் ஒரு முக்கியமான இடத்தை வகித்து வருகிருர்கள். இது எதிர்பாராத ஒரு நிகழ்ச்சி யன்று. மேலே காடுகளுடன் இந்தியா இத் தொடர்பு கொள்ளவில்லையாளுல் அது அரைகுறைவான கிலேயிலேயே இருந் திருக்கும். ஐரோப்பா தன்னுடைய விளக்கை ஏற்றிக் கொண்டது. நாமும் Eເo-ມ விளக்குகளை அவர்களுடைய விளக்குகளி லிருந்து ஏற்றிக்கொண்டு காலமெனும் பெரு வழியில் பயணத்தைத் தொடங்குவோமாக. இந்த உலகம் பெறக்கட்டிய அனைத்தையும், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்ஞேர்கள் பெற்றுவிட்டார்கள் என்ற காரணத்தால் இந்த உலகம் வறுமையடைந்து வற்றிப் போய்விடவில்லை. இனி ஒன்றும் பெற