பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 7. ஹிந்துப் பல்கலைக் கழகம் உலகத்தின் புல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்களிடையே ஆாக்குவரத்து இன்று மிகுதியாக இருந்து வருகிறது. அத் துலகத் தொடர்பு, நாளும் வளர்ந்துகொண்டே வருகிறது. எனவே, தேசிய, இன வேற்றுமைகன் ஒற்றுமையில் அமிழ்த்திவிட உரிய காலம் இப்போது வந்துவிட்டதென்று கினப்பதில் தவறில்லை. s என்ருலும், இந்த எண்ணத்திற்கு முரணுக மக்களிடையே பிரிவு மனப்பான்மையும் வளர்ந்து வலுவடைந்து வருகிறது. புற உலகத்தை நோக்கித் திறக்கப்படுகிற கதவுகள் திறக்கப்படும் பொழுது, ஒருவருக் கொருவர் போக்குவரத்துச் செய்வதற்குள்ள தடைகள் ஒதுக்கித் தள்ளப்படுகின்றன. ஒரு காலத்தில் ஒருவரோ டொருவர் தொடர்பு கொள்வதற்குரிய வசதிகள் இல்லாத காரணத்தால்தான் மக்கள் பிரிந்திருந்தார்கள் என்று கருதப் பெற்றது. அந்த வசதிக் குறைவு இப்போது நீக்கப்பட்டாலும்கூடப் பிரிவு மனப்பான்மை தொடர்ந்து இருந்து வருகிறது. - பல்வேறு ஐரோப்பிய நாடுகளில், ஒன்ருக வாழ வேண்டிய சூழ் கிலையிலுள்ள பல இனத்தவர்களும் தத்தமக்குரிய தனிப்பட்ட இன் இயல்புகளே விரிவுபடுத்தித் தங்கள் உரிமைகளே கிலேகாட்ட விரும்பு கிருர்கள். நார்வேயும், ஸ்வீடனும் பிரிந்து விட்டன. அயர்லாந்து நீண்ட நாட்களாக உரிமைப் போராட்டம் நடத்தி வருகிறது. ஐரீஷ் காரர்கள் தங்களுடைய தாய் மொழிக்கும் இலக்கியத்துக்கும்கட்டப் புத்துயிர் ஊட்ட விரும்புகிருர்கள் ; வெல்ஷ்காரர்களும் அங்ங்னமே. பெல்ஜியத்தில் இதுவரையில் முதன்மை பெற்றிருந்த பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு பிளமிஷ் இனத்தார் தங்கள் தனித்தன்மை யையும் மொழியையும் கில நாட்டப் பார்க்கிருர்கள். ஆஸ்டிரியப் பேரரசு ஒன்ருக இணைந்து, பல்வேறு பேரினங்களும் ஒன்ருக இணை பும் என்று கருதிய எண்ணம் நாளாவட்டத்தில் மறைந்து கொண்டே வருகிறது. பின்லாந்து மக்களே எடுத்துக்கொள்வோம் என்று கருதிய ரஷ்யர்கள், அந்த இனத்தை விழுங்குவதைக் காட்டிலும் அதை ஜீரணம் செய்வது கடினமென்று அறிகிருர்கள். எவ்வளவு தான் போரிட்டாலும் துருக்கிய சாம்ராஜ்யத்தில் வாழ்கின்ற பல்வேறு இனத்தார்களேயும் ஒன்ருக ஆக்குதல் என்பது இயலாத காரியமாக இருக்கிறது. இங்கிலாந்தில் திடீரென்று சாம்ராஜ்யப் புயல் அடித்து வருகிற்து. கடல் கடந்துள்ள தனது இடங்களையெல்லாம் ஒன்ருக