பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துக்கொள்கிருது' தவிர உண்மையில் மிகக் குறுகிய நோக்க to ஆடயவர்களாகஆே இருக்கிருர்கள். என்ருலும், கிலேபெற்றிருக்கக் வற்றைப்பற்றி ஆழத்து கொடுத்துப் பேசாமல் நடைமுறை ல்ே இருப்பவற்றைப்பற்றி ുമേ அவர்கள ಈಲ್ಸಕ್ಲ್ಯ. இந்தப் பெருங் குற்றம் நம்முடைய வீழ்ச்சிக் காலத்தில் மிகப் பெரியதாக வளர்ந்து ஏஜனய மனித சமுதாயத்தோடு முரண்பட்டவர்களாக நம்மை ஆக்கிவிடுகிறது. அன்றியும், நம்மை இரண்டாகப் பிளந்து வலிமை யற்றவர்களாக ஆக்கி, வரலாற்றில், அடிக்கடி நாம் தலகுணியுமாறும் செய்துவிடுகிறது. இவற்றையே கம்முடைய தேசீயப் பண்பாடு என்று கூறிக் கற்பனையான பல நற்பண்புகளை இல்லாம் இதற்கு ஏற்றுகிருர்கள். கால மென்னும் குப்பை ஆட்டைக் கிண்டித் தங்களுடைய இனம் பற்றி அறிந்துகொள்ள அவர்கள் முயல்கிருர்கள். அன்றியும், இந்த முயற்சியைத் தொடர்ந்து நடத்தியும் வருகிருர்கள். இத்தகைய மக்கள், சதுப்பு நிலத்தில் தோன்றுகின்ற கொள்ளிவாய்ப் பிசாசை, சூரியனையும், சங் திரனையும்விட மிகப் பழமையானதென்று போற்றுவார்கள் போலும்! * ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் தனித்தனியாகப் பல் :லக் கழகம் அமைப்பது கண்டு அஞ்சுகிறவர்களுடைய அச்சம் முற்றிலும் அர்த்தமற்ற தென்று சொல்ல நான் தயாராக இல்லை. என்ருலும், எல்லாவகையான கல்விக்கும் இடங்தருகின்ற ஒரு கல்வி முறை, அதாவது கீழ்கலைக் கல்வி, மேல்கலைக் கல்வி ஆகியவற் றிற்கு இடந்தருகின்ற கல்வி எக்காலத்தும் ஒரு கட்சியினுடைய அதீதத்தைக் கொண்டுவர முடியாது. வேறுபாடுகள் அமைந்திருக் நின்ற கிலேயே, ஒவ்வொன்றின் அதீதத்தைப் போக்கி உண்மையான மதிப்புடையனவற்றை விளைவிக்கும். தன்னுடைய அறையில் இருக் கின்ற வரையில் ஒரு மனிதன் அவனுடைய விருப்பத்திற்கேற்ப மிகத் இபரிய ஆசனத்தை அமைத்துக் கொள்ளலாம். ஆனல், அதே மனிதன் பலர் மத்தியில் வந்து அமரும் பொழுது, கிடைக்கின்ற ஆசனத்தில் அமர வேண்டுமே தவிர வேறு வழி இல்லே : لؤي للانا : إرث إليثي அவனுக்குக் கிடைக்கின்ற இருக்கை, அங்கேயுள்ள இருக்கைகளைப் பொறுத்ததே தவிர, வேறு இல்லை. ஒரு ஹிந்து அல்லது முஸ்லிம் பல்கலைக் கழகம் அனைத் துலகக் கல்வியை மேற்கொள்ளும் அதே நேரத்தில் தன்னுடைய தனித் தன்மையையும் வளர்த்துக் கொள் ளுமேயானுல் அதில் வருந்தவேண்டியது ஒன்றுமில்லே. உண்மை யைக் கூறுமிடத்து, தனித் தன்மையின் மதிப்பை உள்ளுர அறியச் செய்யும் வாய்ப்பாகும் இது.