பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்னுள் - I 89 அவரிடமுள்ள ஒரு குறைவை இக் காட்சி நிறைவு செய்யும். ஆனல் அவர்களிடம் உள்ளது போன்ற ஒரு குறை நம்மிடமும் உண்டு. அந்தக் குன்றையால்தான் நீண்ட காலமாக நம்முடைய களைப்பும் பல மின்மையும் தொடர்ந்து இருந்து வருகின்றன. அந்தக் குறையை :பும் நிரப்ப வேண்டும். மழைய மரபில் கர்வங் கொள்ளுகின்ற ஒருவா நம்மிடம் ஆன்மார்த்தத்துக்குக் குறைவில்லை என்றும், மேனுட்டார் உலக ஆதிக்கம் செலுத்தக் காரணமாயிருப்பது உலகாயதப் பொருள்கள் பற்றிய அறிவுதான் என்றும், அதுதான் நம்மிடம் குறைவாக உள்ளது என்றும் கூறலாம். ஆளுல், உலகாயதப் பொருள்களினல் மட்டும் எங்த ஒரு நாடும் வளர்ச்சி யடைந்துவிட வில்லை என்பதும், வெறும் உலகியல் அறிவால் மட்டும் வலிமையைப் பெற்றுவிட வில்லை என்பதும், நன்கு அறியப் பெற்ற உண்மைகள். விளக்கில் எண்ணெய் ஊற்றித் திரியைத் தயாரித்து வைப்பது மட்டும் போதாது; எவ்வாருவது விளக்கைக் கொளுத்தித்தாளுக வேண்டும். ஐரோப்பா தன் உலகாயத பலத்தால்தான் உலகை ஆள்கிறது என்று மனித சமுதாயத்தில் கம்பிக்கை இல்லாதவனே கடறுவான். ஐரோப்பாவின் வலிமை உண்மையிலேயே ஆன்மார்த்தத்தில் தான் இருக்கிறது. அந்த பலம் இருப்பதற்குக் காரணமாக வேறு. எந்த ஆதாரத்யுைம் காட்ட முடியாது. . பெளத்தம் உலகாயத இலாபத்தைக் கருதுகின்ற ஒரு சமயம் என்று யாரும் கூற முடியாது. என்ருலுங்கூட அந்த சமயம் வளர்ந்து உச்ச நிலையில்" இருக்கும்பொழுதுதான் விஞ்ஞானம், தொழில் வளர்ச்சி ஆகியவற்றுடன் ஏகாதிபத்திய அதிகாரமும் மிக உச்ச நிலையை அடைந்தன. நமது வரலாற்றிலேயே மறுபடி எட்டி இராத நிலையை அப்பொழுது அவை அடைந்தன. இதனுடைய காரணம் ஒன்றுண்டு. மனித ஆன்மா அசையாத் தன்மையிலிருந்து விடுதலே யடையும் பொழுது, அதனுடைய சக்தி விரி வடைந்து எல்லாத் திசைகளிலும் வளர்ச்சி யடைகிறது. எல்லா வகையான வலிமைக்கும் ஆன்மார்த்தமே இயல்பாகும்; நிறை வெய்துவதும், அதனுடைய இயல்பில் அமைந்துள்ளது. மனிதனுயை வளர்ச்சியை அகத்திலோ, புறத்திலோ தடை செய்ய முயன்று அதன் பயணுக அது, தன்னத்தானே தோற் கடித்துக் கொள்வதில்லை.