பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைவன் விருப்பமே நடைபெறும் х 2置、 இரும். ஒருவர் தம் தோளில் சுமக்கவேண்டிய கிலே ஏற்பட்டவுடன் அதிகாரம் என்பதுகட்டப் பெரும் பாரமாக ஆகி விடுகிறது. ஆகவே தான், அந்தப் பாரத்தை ஒரு வண்டியில் ஏற்றி நம்முடைய கைக்ளினல் தள்ளிக்கொண்டு போக விரும்புகிருேம். ; : பிற ஒரு காட்டாரால் அவர்களுடைய இலாபததையே கருதி, எந்த ஒரு மனிதனும் ஆட்சி செய்யப்பெறக் கூடாதென்று உலகம் முழுவதிலும் இன்று கோஷம் கிளம்புகிறது. இந்தப் புதுக் கோஷத்தில் சேர்ந்துகொள்ளும் முறையில் இந்தக் காலத் திற்கேற்ற கோலம் கொண்டிருக்கிருேம் நாம். இவ்வாறு செய்யாமல் என் றைக்கும் இந்த அரசியல் அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண் டிேருப்போமேயானல், மிகக் கேவலமான முறையில் கம்மை நாமே தாழ்த்திக் கொண்டிருப்போம். ஒரு சிறிய துவாரத்தின் மூலமாக உண்மை வெளிப்பட்டாலுங்கட்ட, அது வெளிப்பட்ட அளவில் நமக்கு நன்மையே பயந்துள்ளது. ஆகவே, புதிதாகத் தோன்றியுள்ள தேசீய சுயமரியாதை, நம்மை முன்னுக்குத் தள்ளுகின்ற பணியைச் செய்கின்ற அளவுக்கு அதைப் பெருமைப் படுத்த நான் துணிகின்றேன். ஆல்ை, அதே நேரத்தில், யாகத்துக்குக் கட்டப்பட்ட ஆட்டைப் போலப் பழமை யோடு சேர்த்து அது கம்மைக் கட்டியிருக்கின்ற செயலேக் கண்டிக் கிறேன். தேசீய சுய மரியாதை, முன் நோக்கிச் சென்று அரசியல் அதிகாரத்தைக் கேட்குமாறு கம்மை செய்கிறது. ஆல்ை, இதே சுய மரியதை கம்முடைய காட்டைப்பொறுத்தவரை எல்லா வகை யான சமய, சமுதாய, விஷயங்களே அல்லாமல் மனிதர்களின் சொந்த விஷயங்களில்கட்டத் தலைவரின் ஆனேக் கப்பால் ஒரு அடி கூட எடுத்துவைக்கக் கூடாது என்று சொல்லுகின்ற கொள்கை யைக் கடைப்பிடிக்கச் செய்து விடுகிறது. இதனைத்தான் ஹிந்து சமுதாயத்தின் மறுமலர்ச்சி யென்று கான் சொல்லுகின்றேன். ஒரு கண்னே விழித்துக்கொண்டு, அதே நேரத்தில் மற்ருெரு கண்ணே இறுக்கி மூடி உறங்க வேண்டுமென்ற முடியாத செயலைச் செய்யுமாறு தேசீய சுய மரியாதை கம்மை ஏவுகிறது. X ”ཝར་” , “” ན་བབར་ ཏྲག་ལ་ བ་ པར་ མ་ཤ ༡ : ༡༨ ཁ་ནག་། སྐ༣ (19] ནད་ ഭ. ി ിഷ്ണ ജ ്oഞl. முதுகில் பிரம்படி விழும்பொழுது கம்முடைய தேசீய சுய ம யாதை விழித் தெழுகின்றது. எழுந்தவுடன், பிரம்புக் காடு முழுவ: தையும் எரித்து ஒழித்துவிட வேண்டுமென்று கேட்கிறதே தவிர, பிரம்புக் காடு அழிந்தாலும் அதற்குப் பக்கத்தில் மூங்கில் காடு உண்டென்பண்த இந்தத் தேசிய சுய மரியாதை மறந்துவிடு