பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியப் பண்பாட்டு நிலையம் 247 VII அயர்லாந்தின் உதாரணத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளக் கூடிய மற்ருெரு பாடம் என்ன வென்ருல், நிகழ்ச்சிகள் கியாயமாக நடைபெறுகின்ற முறையில் முதலில் தண்ணிர் தோன்றி, பிறகே மீன்கள் தோன்ற முடியும் என்பது ஒன்று. கற்றறிருந்த மனிதர் கள் இருப்பதகுலேதான் அவர்களைச் சுற்றி மானுக்கர்கள் வருகி ருர்கள். . - - மன வெழுச்சி பெற்றிருந்த அந்தப் பழைய காலத்தில், சில மனிதர்களுடைய மனத்தில் கல்வியும், சிந்தனையும் பொங்கித் ததும்பிய நேரத்தில், இந்தியாவில் நாளந்தா தகூடிசீலம் לל ஆகிய இடங்களில் பண்பாட்டு கிலேயங்கள் தோன்றின. புதிய புதிய நிறுவனங்களைத் தோற்றுவிப்பதையே பழக்கமாகக் கொண் டிருக்கின்ற நாம், தேசியப் பல்கலைக் கழகங்ளைத் தோற்றுவிப்பதில் கூடத்தேவருண இடத்தில் தொடங்கி இருக்கிருேம். இப் பல்கலைக் கழகங்களில் முதலில் பிள்ளைகளைச் சேர்த்துவிட்டுப் பிறகு, ஆசிரியர் களுக்கு வலை வீசுகிருேம். மறதி கிறைத்த ஒரு கர்த்தாவானவன் மிகவும் சிரமப்பட்டு ஒரு வாலைப் படைத்துவிட்டுப் பிறகு தலையைப் படைக்க வில்லையே என்று கூறுவதைப் போன்றுள்ளது. இது. கம் முடைய விருந்தினர்கள்ை யெல்லாம் மேஜையில் அமருமாறு செய்த பிறகு சமையலுக்கு இன்னும் தொடங்கக் கட்டஇல்லை யென்பதை அறிந்துகொள்வது போல் இருக்கிறது. நம்முடைய மனம் தூய்மையடையவும், எடுத்த காரியத்தைப் பகுத்தறிவோடு கொண்டுசெலுத்தவும் ஒரு முறையாவது நம் முடைய பாடத் திட்டங்களையும், மாளுக்கர்களையும் பற்றிய கவலை களேக்காற்றில் பறக்க விடுவோமாக. இன்று நிலைத்துள்ள கல்வி நிறு வனங்களப்பற்றிய மாற்ற முடியாத கருத்துக்களே நம்முடைய எண் ணங்களிலிருந்து வெருட்டி படிப்போமாக. அதன் பின்னரே, தங்க ளுடைய மனத்தைக் கட்டுப்பாட்டுடன் பழக்கி அதில் வெற்றி பெற் றவர்கள், சிறந்த முறையில் உற்பத்தி செய்து அதன் பயனுக அதை இறக்குமதி செய்யக் கூடியவர்கள், ஒன்றுகூடி, இந்தச் சிறந்த முயற்சியில் பங்கெடுத்துக் கொள்வார்களாக என்ற பிரார்த்தனே செய்வோமாக. அத்தகையவர்கள் ஒன்றுகட்டி அறிவு உலகத்தில் அமைதியான முறையில் ஆழ்ந்த ஆராய்ச்சிகளைக் செய்து புதியனவற்றைக் கண்டு பிடிப்பார்களாக. இந்த முறையில் தான் உடனடியாக ஒரு பல்கலைக் கழகத்தைத் தோற்றுவிக்கக் கூடிய ஒரு சக்தியை ஒரு முனையில் குவித்து நாம் பெற முடியும்.