பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 அனைத்துலக மனிதனே நோக்கி இதன் எதிராக, தன்னுடைய கிராமத்தில் பரவியுள்ள தொற்று நோயை ஒழிக்கப் பாடுபடுபவன், தன்னங் தனியணுய்ப் பாடுபட் டாலுங்கட்ட, ஒவ்வொரு கிலேயிலும், தன்னைப் பிறருக் குரியவகை ஆக்கிக்கொள்கிருன். பொதுகலத் தொண்டின் மூலம் கிராமம் முழுவதையும் தன்னிற் காண்கிருன். அவனுட்ைய பணி இன்பமும் ஆக்கமும் கிறைந்த பணியாகும். சுயராஜ்யத்திற்கு உழைப்பது இங்குதான் உண்மையில் தொடங்குகிறது. மற்றவர்கள் அவனுடன் சேரும்பொழுது அந்தக் கிராமம் முழுவதும் புத் துணர்ச்சி, கிறைவு ஆகிய பாதைகளில் அடியெடுத்து வைக்கிறது. இதுதான் சுயராஜ்யம் ; இதனைப் பரிமாணத்தால் அளவிடாமல் உண்மை யாகிய அளவு கொண்டு அளத்தல் வேண்டும். எந்தக் கிராமத்தில் உள்ள மக்கள் ஒன்ருகக் கூடி ஒரு சமுதாய மாக அமைந்து, தம்முடைய சுகாதாரம், கல்வி, பொருளாதார வாழ்வு என்பவற்றுடன் நில்லாமல், பொழுது போக்கு ஆகியவற் றையும் வளர்க்கப் பாடுபடுகிருர்களோ அந்தக் கிராமத்தில்தான் இந்தியா முழுவதற்கும் உரிய சுயராஜ்யம் ஆரம்பிக்கும். அந்த சுய ராஜ்யம் பின்னர்த் தன் சொந்த சக்தியாலேயே பரவும். அதனுடைய உயிருள்ள வளர்ச்சியின் அகத்தே தோன்றும் உயிர்ச் செயலால், அதனுடைய பரவல் சக்தி உந்தப்பெறுமே தவிரச் சர்க்காவின் யந்திரச் சுற்றல் மூலம் அன்று. —1925. தன்னேயே மறுக்கும் உரிமையை எனக்கு கல்கியதால், எனது ஆண்டவனிடம் நான் அன்பு செய்ய முடிகிறது. -ரவீந்திரநாத் தாகூர்.