பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாறும் யுகம் 397 உயர்வை மட்டும் விரும்புகின்ற ஓர் உரிமையாகும். பழங்க" சாஸ்திரங்கள், கீழ் ஜாதியினருக்குப் பிராமணன் பிறப்புரிமையால் செய்யக் கூடிய பல்வகைக் கொடுமைகளையும் நீக்க முடியாத . உரிமையாகத் தந்திருக்கிறது. GDF5ణrutir விட பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மிகவும் சக்தி வாய்ந்தது. என்ருலும்கட்ட இன்றைய கிலேயில்கூட வெலிங்டன் பிரபுவும், அனைத்தையும் ஆக்குகின்ற கடவுளும் ஒன்று, என்று எந்த அடிமுட்டாளும் கூற மாட்டான். முழு முழுக் கிராமங்களைக் கூட ஆகாயத்திலிருந்து குண்டு விசுவதன்மூலம் கிர்மூலமாக்கக் கூடிய சக்தியும், தெய்வீக சக்தியாக நமக்குப்படவில்லே. பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ்த் துன்பம் அடைகின்ற நாம் அதனைப் பற்றி முடிவு சொல்லத் தொடங்கும்பொழுது அனைவரையும் ஆராய்வதற்குரிய சாதாரணமான தர அளவு கோலேயே அவர் களுக்கும் பயன்படுத்துகிருேம். அவர்கள் செம்மையான முறை யில் நடந்து கொள்ள வேண்டுமென்று நாம் வற்புறுத்துகிருேம். இதில் உண்மை என்ன வென்ருல், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் தான் அனைவருக்கும் ஒரே வகையான நீதியை, நியாய அகியாயங்களே ஏற்க வேண்டுமென்று வற்புறுத்தியதாதலின் அந்த சாம்ராஜ்யத் திலுள்ள மிகச் சாதாரணமான ஒரு பிரஜைக்குரிய உரிமையே சாம் ராஜ்யத்திற்குமுள்ள உரிமையாகவும் ஆகி விட்டது. ஆங்கில இலக்கியத்தோடு காம் முதன் முதலில் தொடர்பு கொண்டபோது, புதுக் கருத்துக்களாகிய ஒரு பெரும் பக்குவத்தை அடைந்ததோடு அல்லாமல், ஒரு மனிதன் மற்ருெரு மனிதனுக்குச் செய்யும் கொடுமையை எதிர்க்கவும் கற்றுக் கொண்டோம். அர சியல் அடிமைத்தனத்தைப் போக்குகின்ற மாட்சிமை பொருந்திய அரச கட்டளையைக் கேட்டு, நம்முடைய காதுகள் இனித்தன. மானிட உழைப்பைப் பொருளாதார வஸ்துவாகப் பயன்படுத்தச் செய்யப்பெற்ற முயற்சிகள் -வலுவாகக் கண்டிக்கப்பட்டன. நம்மைப் பொறுத்தவரையில் இது ஒரு புதுமையான காட்சியாகும். நம்மைப் பொறுத்தவரையில், பிறப்பும், செய்கின்ற செய்லின் பாவ-புண்ணியங்களும் பழை. பிறகோரி பிறவிகளிடமிருக்கு வருகின்றன. ஆகவே அவற்றை மறுக்க முடியாது என்று சொல்லி வந்தோம். இதன் பயனுக ஏற்பட்ட எல்லே பில்லாத துயரமும், தாழ்ந்த கிலேயில் இருப்பதளுல் ஏற்படுகின்ற அகெளரவமும் மிகப் பொறுமை யாக நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இந்த கிலே நீங்க வேண்டு மானுல் அது மறு பிறப்பின் மூலமாகத்தான் முடியும் என்று கம்பி