பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாகரிகத்தில் நெருக்கடியான நிலை 41 I மேட்ைடாரின் நாகரிகத்தில் நான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்த இந்த வருந்தத் தகுந்த வரலாற்றைக் கூற நேரிட்டது. இங்கு இந்தியாவில், நாகரிக ஆட்சியின் வருந்தத் தகுந்த கிலே, வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, கல்வி, மருத்துவம் ஆகியவற்றின் இன்மையில்மட்டு மல்லாமல், இந்தத் தேசத்தையே ஒன்றுக் கொன்று எதிராகப் பிளந்து வைத்திருக் கின்ற கொடுமையிலும் காட்சி யளிக்கிறது. இதை இன்னும் கேவலமாக ஆக்கும் முறையில், நம்முடைய வருந்தத் தகுந்த இந்த அரசியல் கிலேக்கு நம்முடைய சமுதாயச் சூழ்கிலேயே காரணம் என்றும் பேசப்படுகிறது. என்ருலும், ஆட்சியாளர்களுடைய மறைமுகமான உதவி இருந்தாலொழிய, இந்தத் தீமை இத்தகைய வடிவம் எடுத்திருக்க முடியாது. ஜப்பானிய மக்களைக் காட்டிலும் இந்தியர்களாகிய நாம் அறிவுத் துறையில் குறைந்தவர்கள் என்று நான் நம்பவில்லை. கீழை நாட்டைச் சேர்ந்த இந்த இரண்டு மக்களிடையேயும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்ருல், பிரிட்டிஷ் அதிகாரத்தின் கீழ் இந்தியா வருந்தும் பொழுது, ஜப்பான் எந்தப் பிற நாட்டின் அதிகாரத்தின் கீழும் வாழ நேரிடவில்லை. எத்தகைய ஒரு பொருள் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என்பதை உண்மையில் நான் அறிவேன். நாகரிக ஆட்சி என்று சொல்லிக் கொள்ளப் படுகிற இந்த ஆட்சி நமக்குச் செய்த நன்மைகள் எல்லாம் ' சட்டம், ஒழுங்கு ’’ என்பவற்ருேடு ஒரு போலீஸ் ராஜ்யத்தின் கருவிகளையும் நமக்கு அளித்ததேயாம். முரட்டுவன்மையின் எதிரே விடுதலைச் சக்தி தலை தாழ்ந்து விட்டது. மானிட உறவில் மிக முக்கியுமான பகுதிகளை எடுத்துக்கொண்டு விட்டமையின், நம் முடைய முன்னேற்றமே பெரிதும் தடைப்பட்டு விட்டது. என்ருலுங்கட்ட, மிகப் பரந்த மனப்பான்மையுடைய ஆங்கி லேயர்களோடு பழகும் வாய்ப்பை நான் பெற்றுள்ளேன். இவர்கள் உவமை கூற முடிய த கற்பண்பு உடையவர்களாதலால், அவர்கள் காரணமாக, அவர்களோடு சேர்ந்த ஆங்கில மக்களிடமும் கான் நம்பிக்கை இறக்கவில்லை. உதாரணமாக, உண்மையிலேயே சிறந்த கிறிஸ்தவரும், ஒரு பெருமகனுமாகிய ஆண்ட்ரூலினிடத்தில், அவர் ஆங்கிலேயராக இருப்பினும், மிகச் சிறந்த கட்பைப் பெற்றிருந் தேன். இன்று அவருடைய மரணத்தின் பின் கின்று கோக்கும் பொழுது, ஒரு சிறிதும் தங்கல மில்லாத, தைரியத்தோடு கூடிய 27 °