பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430 அனத்துலக மனிதனை நோக்கி 3. சந்தாலி இலக்கியம்-வங்காளம், பீஹார் ஆகிய மாகாணங் களின் எல்லப்புறங்களில் தங்கி வாழ்கின்ற ஆதிமக்க ளாவர், சந்தால்கள். - 4. தனித்தே இருப்பது-இந்தியாவிலுள்ள முஸ்லீம்களின் தலை வர்கள், தேசிய ஹிந்துக்களின் விருப்பப்படி ஒரு ஜன. நாயக முறை அமைக்கப்பட்டால், சிறுபான்மை இனத் தவரின் தேவைகளே யெல்லாம் பெரும்பான்மை இனத் தவர் நசுக்கி விடுவார்கள் என்ற கருத்தைப் வெளிப் படையாகப் பேசி வந்தனர். 5. கல்வி முறை-இந்த நூற்ருண்டின் முற் பகுதியில் கடை - பெற்ற, கல்வி முறையை இந்திய மயமாக்கும் முயற்சி பற்றியே இங்குப் பேசப்படுகிறது. 1907-ல் தேசீயக் கல்விக் குழு அமைக்கப்பட்டதும் இதனையொட்டியே யாகும. 6. அந்த.ஒருவர்-இங்கே பேசப்படுபவர்கள் இராமர், புத்தர் ஆகிய இருவரும்ே யாவர். - 7. தேறில் ஏறி-இந்த உருவகம் பூரியில் ஒரு கோயிலிவிருந்து - மற்ருெரு கோயிலுக்கு ஜெகந்நாதரைத் தேரில் வைத்து இழுத்துச் செல்கின்ற திருவிழாவை மனத்தில் கொண்டு செய்யப் பெற்றதாகும். பக்தர்கள் இந்தத் தேர்களைக் கயிற்றின் மூலம் இழுப்பார்கள். - புறப்பாட்டுக்கு முன்னுள் இக் கட்டுரையின் பெயரே குறிப்பிடுவது போல் இக் கடிதம் 1912-ம் ஆண்டு மே மாதம் தாகடர் இங்கிலாந்துக்குப் புறப்படுவதற்கு முதல் நாள் எழுதப் பெற்றதாகும். இக் கடிதம் சாந்தி நிகேதனத்தில் உள்ள பள்ளிக்கட்டப் பிள்ளைகளுக்கு எழுதப்பெற்றது. தத்துவ போதனிப் பத்திரிகா வில் (ஜூன், 1912) வெளியிடப் பட்டது. பாதர் கஞ்சயர் (1947) என்ற நூலில் சேர்க்கப்பட் டுள்ளது. - T. குடிசை-சாக்தி நிகேதனத்திலுள்ள ஆசிரமத்தையே இவ் வாறு குறிப்பிடுகிருர். 2. அனைத்தும்...... தோன்றுகின்றன-தைத்ரேய உபநிஷதம் 3/6. 3. போல்பூர்-சாக்தி நிகேதனத்தை அடுத்துள்ள கிலேய மும் நகரமும் ஆகும். -