பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

, 34 . முன்னுரை ஒற்றுமையுடைய சமுதாயத்தைப் படைக்க வேண்டும்ானல், அதி லுள்ள தனி மனிதர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்ட ஆளுமையுடையவர்களாக ஆக வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். கல்வியை நோக்கி அவருடைய கவனம் சென்றது. தனி மனிதனுக்கு, இயற்கையோடும் சமுதாயத்தோடும் பொருந்திய முறையில் முழு வளர்ச்சியைத் தரக் கூடிய ஒரு கல்வித் திட்டத் தைக் காண முற்பட்டார். கள்ளர்வட்டத்தில் தாகூரின் காட்சியும், பரிவும் வளர்ச்சியடை யவும், ஒருவருடைய உள்நாட்டுப் பண்பாடு உடனடியாக மதிப்பை யும், விருப்பத்தையும் உண்டாக்குவதாயினும், உண்மையிலேயே அனைத்துலக மானிடப் பண்பில் அது இடம் பெற வேண்டும் என்ற உண்மையை அவர் உணர்ந்தார். வங்காளப் பிரிவினையை அடுத்து நிகழ்ந்த பயங்கர இயக்கம், இந்திய விடுதலையைக் குறுக்கு வழியில் பெற முடியாது என்பதை அவருக்கு அறிவித்தது. இந்தியாவின் பல்வேறு சமுதாயத்தினரும், பிற நாட்டார் மேல் கொண்ட வெறுப்பின் காரணமாகவோ, தன்னலம் என்ற ஒன்றின் க்ாரணமாகவோ ஒற்றுமையைப் பெற முடியாது என்பதையும் அவர் அறிந்தார். ஒரு வேளே ஒன்ருகச் சேர்ந்தாலும் அந்த நேரத் திற்கு அது பயன்படுமே தவிர, கிலத்த ஒற்றுமைப் பிணைப்பைத் தராது. பொதுவான இலட்சியங்களுக்கு அன்பு செலுத்துகின்ற அடிப்படையில் அவர்கள் ஒன்றுசேர வேண்டும். அஹிம்சை யில் கொண்ட நுண்மையான கம்பிக்கையின் காரணமாக அவர் ஹிம்சையைக் கண்டிக்கவில்லை. சரித்திரத்தைக் குறுக்கு வழியில் செலுத்த முயற்சிக்கும் முயற்சியே ஹிம்சை முறை என்று கருதினதால்தான் அவர் அம் முறையை வெறுத்தார், அவருடைய நீண்ட பயனுள்ள வாழ்க்கை முழுவதிலும் உண்மையான அனைத்துலக நோக்கம் ஒன்றை அடைவதிலேயே 'தம் முயற்சியைச் செலுத்திஞர். உபகிஷதங்களில் கூறியுள்ள ஹிந்து இலட்சியங்கள் அவர் வாழ்வில் பெரிதும் செல்வாக்குற்றன. ஆளுல் தொடக்கத்திலிருந்தே இந்திய வாழ்வில் காணப்படும் நிறைந்த வேறு:ாடுகளே உணரத் தொடங்கினர். எல்லா உறுப் புக்களும் சுதந்திரமான முறையில் முழு வெற்றியடைய வழி வகுப்பதே இன்றியமையாதது என்பதை உணர்ந்தார். நல்ல விஞ்ஞானத்தாலும் தொழில் நுட்பத்தாலும் ஒருமைப்படுத்தப்பட்ட உலகிற்கு, தேசீயம் மட்டும் போதுமானதாகாது என்பதையும் கரளாவட்டத்தில் அவர் உணர்ந்தார். பல்வேறு நாடுகளும் அவற்