பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| za ఆఊఉతాణతో மனிதனை நோக்கி - பழைய இந்தியாவில் குருமார்கள் குடிசைகளில் வசித்து, வந்தார்கள் என்று கர்ண பரம்பரைக் கதைகள் சொல்லுகின்றன. அவர்கள் எவ்வாறு இருந்தார்கள் என்பதைப்பற்றி இன்று நாம் தெளிவான வழியில் அறிந்துகொள்ள முடியவில்லை. என்ருலும், அந்த குரு, ஒரு குடும்பஸ்தனுகவும், அவனிடத்தில் கற்ற மாளுக் கர்கள் அவனுடைய குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் போலவும் வாழ்ந்தார்கள் என்பதுமட்டும் உறுதி. ஆசிரியனும் மாளுக்கர்களும், ஒன்ருக வாழவேண்டுமென்பது நம்முடைய காட்டைப் பொறுத்தமட்டில் இன்றும் ஏற்றுக்கொள்ளக்கட்டிய ஒரு விஷயம்ாக இருந்து வருகிறது. அதேைலயே இந்துமத போதனை செய்கின்ற பள்ளிக்கடிடங்களிலும் கல்லூரிகளிலும் (டோல்களும் சதுஸ்பதிகளும்) இன்றுங்கட்ட இந்த முறை கையாளப்பட்டு வருகிறது. - . இந்தப் பள்ளிக்கடங்களைக் கவனித்தால், அவை புத்தகப் படிப் புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாகத் தெரியவில்லை. பண் பாட்டில் ஊறிப்போன ஒரு சூழ்நிலையும் தங்கள் தொழிலில் எல்லை யற்ற ஆர்வம் காட்டி, தங்களையே அத்தொழில் முறைக்குத் தியாகம் செய்கிற ஆசிரியர்களும் அங்கே காணப்படுகிருர்கள். அவர்களுடைய மனத்தைப்பற்றி இழுக்கின்ற முறையில் ஆடம்பரப் பொருள்கள் முதலியவை ஒன்று மில்லாமல் மிக எளிய வாழ்க்கை வாழ்வதாலும், தாங்கள் கற்றுக் கொடுப்பவற்றை வாழ்க்கையோடு கன்கு பதித்துக்கொள்வதற்கு ஓய்வும் அவர்களுக்கு கிறைய கிடைப்பதாலும் அவர்களுடைய வாழ்க்கை மிக எளிமையானதாக அமைந்து இருக்கின்றது. ஐரோப்பாவைப் பொறுத்தமட்டிலுங் கூட, பழங்காலத்தில் கல்விக்குப் பெயர்போன சில இடங்களில் இதே கருத்து நிலவி வந்த தென்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். - - பழங்காலத்தில் இந்தியாவில், மானுக்கன் ஆசிரியன் வீட்டில், 'வசிக்கவேண்டுமென்பதும், அவன் பிரம்மச்சரிய விரதத்தை அனுஷ்டிக்க வேண்டுமென்பதும் மிக முக்கியமாகக் கருதப்பட்டன. பிரம்மச்சரியம் என்று சொல்லும்போது மனைவியோடு வாழாமல் இருக்கவேண்டியது என்ற குறுகிய முறையில் பொருள் கொள்ளக் கட்டாது. சமுதாயத்தில் வளருகின்ற ஒரு பிள்ளே பல்வேறு மக்க ளாலும், பல்வேறு நிகழ்ச்சிகளாலும் உந்தப்படுவதால் அவனுடைய இயற்கை வளர்ச்சி தடைப்படுகின்றது. அவனுடைய உணர்ச்சிகள், பரிணும நிலையில் இருந்தாலுங்கூடப் பொய்த் துண்டுதல்களுக்கு