139 பொன்னுத்தா. அவள் பார்வை திட்டுரமாக வீரமணியைச் சாடி விட்டிருந்தது. ... .” அசடு வழிய எழுந்தார், சின்னச்சாமி. "வீரமணி, நீங்க திடமாயிருக்கோணும். பொண்ணு ஒருவகைப்பட்டது. கோவிச் சுக்கும். நாம நாளை ராவுக்குச் சந்திச்சுக்கலாம்" என்று சன்னக் குரலெடுத்துச் சொல்லிவிட்டு நடந்தார். 'குடைக் கம்பை' மறந்துவிடமாட்டார். அவர். அர்த்த ராத்திரியில் குடைப். பிடிக்க வேண்டாமா?. . . . . ..." . . . . . இப்போது வீரமணியைச் சுடுகாட்டு அமைதி விழுங்கிக் கொண்டேயிருந்தது. - : . . . . . . : . . . . . தாய் விட்டில் நல்ல விளக்கு ஏற்றி வைத்தாள் அன்; னக்கிளி. ་་་་་་་་་་་་་་་་ குனிந்து விளக்கை வைத்துவிட்டு நிமிர்ந்தாள். புண் வலி நெற்றிப் பொட்டில் அண்டல் கட்டியிருந்தது. ஆத்தா: என்று பல்லைக் கடித்துக்கொண்டாள். மாராப்புச் சேலே பிசகி. கிடந்ததை அறிந்து குந்தாள். அவள் விளையாடக் கேட்கவா வேண்டும்? ஆத்தா, ஏதுக்கு இப்பிடி விளையாடிட்டே?. அந்த ம சான்காரர்-ஊகூம், அந்த அயித்தை மகளுலே எங்க அப்ப, ருக்கு எம்புட்டு அவகேடு வந்திருச்சு!.. எப்பிடி இந்தக் கன் டத்தைத் தாங்கிக்கிடப் போருரோ இந்தத் தள்ளாத் காலத் திலே!. நான் நடந்துக்கிட்டது குத்தமாஆத்தா க! முத்தவளே. பேசு! ... அயித்தை கன்னம் - புட்டாராம். ஒனக்கு மட்டும் பேசத் தெரியலேயே?. கொடுத்த உசிர் இது. அவுகளுக்கு ஒரு மானக் குறைச்ச - த்தா!
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/124
Appearance