f49 வேப்பங் குச்சி" என்ருன் மாணிக்கம் - அவனைக் கண்ணிருடன் நிமிர்ந்து நோக்கி விளித்த அம்ப லம், "மாணிக்கம், நீ எனக்கு இட்டிலி கொண்டாத்திருக்கே. இல்லையா? ...” என்று கேட்டார் வேதனையின் நெட்டுயிர்ப்பு டன். ‘.. , - - - - - "ஆமாங்க அம்மான்: நேத்து முக்குடும் பல்லிலே பருக்கை தட்டுப்படாம இருந்திட்டீங்களே? வயசு காலத்திலே பட்டினி கெடக்கப்புடாதுங்க!" என்ருன் மாணிக்கம். "நேத்தைக்கு முச்சூடும் என் மகளுக்கு தன் யாபகமே இல் லேயே, மாணிக்கம்?. எனக்குச் சோறு தண்ணி செல்லுமா?. நீ இப்பவாச்சும் பலகாரம் சாப்பிட்டீயா?..." - "ஊம்" கொட்டினன் அவன். ... - "நீ பொய் பேசிப் பழகாத புள்ளே. ஆன. இப்பைக்கு எனக்காகவும் அன்னத்துக்காகவும் பொய் சொல்லுறே. நீ இன் னம் எதுவும் சாப்பிட்டிருக்கமாட்டே நீ போய் முதலிலே சாப் புடு ஒனக்குத்தான் எங்களாலே ஏகப்பட்ட கஷ்டம்: .....ஒரு வகையிலேயும் எங்களாலே ஒனக்கு உபகாரமில்லே. அதுக்கா கத்தான் ஒனக்கு இத்தனை தொல்லங்க. இதை நான் சொல்லிக் காட்டுறதுகூட ஒனக்குப் பிடிக்காது. சரி, விட்டுப்புட்டேன். நீ போய்ச் சாப்பிடு" என்ருர், அம்பலம். - - "நான் சொல்லி நீங்க சாப்பிட்டா, நானும் போய்ச் சாப் பிடுறேன். வயலுக்கு வேறே போய்த் திரும்பியாகணும். நீங்க இங்கிட்டே இருங்க வெக்களிச்சதும் ஆசாரி ஐயா வந்து கை போர்ப்பாங்க!” ' ' ' SSASAS SS SS SS அம்பலம் பல்துலக்கினர் விபூதி இட்டுக்கொண்ட்ார். "எந் தங்கமான தங்கம் இப்பிடிப்பட்ட திவினைக்கு ஆளாகி, கிழிச்சுப் போட்ட கத்தாழை நார்போல கெடக்குது. அதுக்கு என்ன. வகை பண்ணுறது எப்பிடி வகை பண்ணுறது அப்பிடின்னு எம்.
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/134
Appearance