:శ్ర என்ற எண்ணத்தில் பிறந்த ஆதங்கத்தை மாற்றிக் கொள்ள அவள் அந்தக் கடலேக் கொடிகளை ஆழ்ந்து பார்த்து, அம்ை தியை வாங்கிக் கொண்டாள். எண்பத்தி நாலு குழி புஞ்சைத் தாக்கிலே படல் பிரித்து, எள் விதைத்திருந்த கீழ்க், கோடி பில் சிதறியிருந்த கடலே நான்கை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். -- - வேலிக் கருவேலாவை மேய்ந்து கொண்டிருந்த ஆட்டுக் கிடாவை "ட்ரியோ" போட்டு விரட்டிவிட்டுத் திரும்பினுள் அன்னக்கிளி. மடியிலிருந்த கடலையை ஒடுடைத்து கடலை மணி களே வாயில் போட்டு மென்ருள். ஊர்லே பேச்சு அடி படுகிறதைப் பார்த்தால், என்ைேட மச்சான் இந்த ஆனிக் கடோசிக்குள்ளாற வீடு திரும்பிடத்தான் வேணும்போல தோணுது. அவுகவந்து, எங்க வீட்டிலே விருந்து சாப்பிப றப்போ அவுகளுக்குக் கடலை சுட்டுக் கொடுக்க வேணும். அப் பன்காரர் நினைப்போட கருப்பட்டித் . துண்டு. வாங்கியாரு வாங்க. அதை எடுத்து தாய்விட்டுப் பொட்டியிலே போட்டு வச்சிருக்க வேணும். கடலை தின்ன கையோட அயித்தை மவ. லுக்கு ஒரு கடிக்கு கருப்பட்டி கொடுக்க வேணுமில்லை இல் லாட்டி அவுகளுக்கு வயித்தைப் புர்ட்டாதா?. மச்சான் இந்த நாலு வருசத்திலே எப்படி உருமாறிப் போயிருக்கா ா?. ஆளு மாறிலுைம் அவக மனசு மாறவே மாருதாக் ம். மன ஆழியில் எண்ண அலைகளுக்குஇன்வேது?
- *