3% தில் அமிழ்ந்திருந்தது. எட்டி நடந்தாள்; சோற்றுப் பானையின் வாயில் படிந்திருந்த துரையை ஒதுக்கினுள் சாதம் மகிழ்ந்து கொண்டிருந்தது: வெளிப்புறத்தில் எட்டிப் பார்த்த சோற்றை உள்ளே தள்ளிளுள், அகப்பையை எடுத்து, ஒரு சோற்றைப் பதம் பார்த்தாள். பிறகு வடிமார் எடுத்து வடித்து இறக்கி, கலவடையில் வைத்தாள். மீண்டும் நடையை நாடினள். பரிசுப் பொட்டணத்தைத் தூக்கித் தரையில் போட்டாள். யானை அடிக்கல் தரையில் பொருள்கள் சிதறின. என்ன ஓடியதோ, ஒடிப்போய்க் கதவைத் தாழிட்டுத் திரும்பினுள் அவள் சிதறிக் கிடந்தன FITLSTರ್ಿಹಣೆ, - - * * சிதருமல் கிடந்தது மனம் ஒவ்வொன்ருகப் பார்த்தாள். - ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை சொல்லியிருக்க வேண் ஒவ்வொரு கதையிலும் அவள் ஒவ்வொரு கணிவைக் கற்பித் துக் கொண்டிருக்க வேண்டும் - - - - - - அவளுக்கென்று ஒரு புடவை: பட்டுக் கண்டாங்கி அது: மிளகாய்ப்பழ நிறத்துக்கு ரவிக்கை வேறு ஒரு கொன்டைப் பின்னல் வல்யும் இருந்தது. வலைய்ைத்தான் எப்பவோ எம். பக்கம் விசிப்புட்டாகளே அயித்தை மகன்? இப்ப வேறே. எதுக்காம்?' என்று ஒரு கேலி தோன்றியது. தனக்குத் தானே சிரித்துக் கொள்ளாமல் இருக்க இயலவில்லை. அவளால் அதற்குப் பின்னல், இன்ஞேர் எட்டு முழ வேட்டியும் அழ. கான் அர்ைக்கை டெர்லின் சட்டையும் தனி நாடாவால் க.
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/24
Appearance