t:3 லம், விரைவுடன் மாணிக்கத்தைத் தொட்டு எழுப்பினர். காலைக் கடன்களை நிறைவேற்றித் திரும்பிய அவர்களுக்குக் கஞ்சி வார்த்தாள், அன்னம். மிளகாயின் அந்தமும் சுவையும் அலாதிதான். - - வயலுக்குச் சென்ருன், மாணிக்கம். அம்பலகாரர் ரெயில் நிலையத்தை நோக்கிக் கூட்டு வன் டியை ஒட்டினர். தன் நேசமச்சான் விரமணியை வரவேற்கச் சென்ற வண்டி வின் பின்னுலேயே தன்னுடைய மனசான மனசையும் அனுப்பி விட்டுவிட்டு, அவள் மட்டும் விட்டில் இருந்தாள். . அவள்: அன்னக்கிளி! வீடு, வாசல், கொல்ே o, குடிக்காடு என்று போட்டி போட் டுக்கொண்டு காலை நேர்த்து விட்டு அலுவல்களை புதிய உவப்பு டன் செய்தாள். அன்னம். கதிர்விச்சில் ஆய்ந்த கடலேக் கொடி கன ஓர் ஒரமாக சிதிப் போட்டாள். ஆனந்தத் திளைப்பில் இப்போது இருந்தபடியால், அவளுக்கு அவ்வளவு பசி கிளம்ப வில்லை. என்ருலும் கஞ்சி குடித்தாள். பழங்கஞ்சி புதிய கவை. கொண்டு இருந்தது. அவளுக்கு கஞ்சி குடிக்காம இருக்க லாமா? இருக்கக்கூடாது!.. அப்பாலே, மச்சான் வந்து என் - - - - - - - - 'அம்மான் மவளுக்கு மூஞ்சி னைச் சாடையர்ப் பார்த்தாக்க, 笠 மிஞ்சியிருக்குதே?. சோறு செல்லலேயோ அப்படியின்னு அவுக வந்து அப்பாரைக் கேட்கமாட்டா. களா?. ஆத்தாடியோ அந்த வம்பு உடம்புக்கு ஒத்து வராது: என்று எண்ணிப் பயந்து கஞ்சி குடித்தாள். அவள். ஆப்பவே அவுக் பேச்சுப் படிச்சவுக. இப்ப பேச்சையே படிச் கிக்கிட்டு இருப்பாகளே... நாட்டு வளப்பம் ஆனயும் வனப்ப மாக்கி இருக்குமென்ன!. நாலு பேரை ஒத்து நாலு காசு தேறிச்சிதின்னுத்தான் ஊர்நாட்டிலே நாமளும் தலையெடுக்க முடியுமிங்கிற பாடம் புரிஞ்சு போச்சு அயித்தை மகனுக்கு iயிலே களேப்பு ? "
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/54
Appearance