உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சுப்பிடுறேன், தாயே!” அவளுள் எண்ணங்கள் ஒடிக்கொண்டேயிருந்தன. ஆளுல் அவளுக்குத்தான் கையும் ஒடவில்லை: காலும் ஒடவில்லை. 'கையும் காலும் எதுக்கு ஒடவேண்டும்? நான் அங்கனே அயித்தை ஆட்டுப் பக்கம் இப்பைக்குத் தலையைக் காட்டின், என்னைக் காணுறவுங்க என்ன நையாண்டி பண்ண. மாட்டா களா? மச்சான் நல்லவிதமாய் வந்து சேர்ந்ததே. போதும்: அன்னக்கிளி சிலை வடிவம் கொண்டாள். - "அக்கா, நான் சொ تـهـ. هـ: . ـــ தா? - "ஒ. புரிஞ்சுது பொன்னத்தா ரொம்பச் சந்தோஷம்!" என்ருள் அன்னக்கிளி. - - இரண்டாம் கட்டில் இருந்துகொண்டே வாசற்புறத்தில் விழிக் கண்களை தொடுத்தாள். அவள். விரமணி. பெண் ஒருத் தியை அயல்நாட்டில் -- சேர்த்துக்கொண்டு இருப்பதாகச் செய்த புரளியை அவள் நினைத்து நெஞ்சுருகாத வேளை உண்டா? அது சம்பந்தமாக அவளிடம் கேட்கத் துடித்தாள் * * * விசயமா இவ கிட்டே கேட்கிறது.உ.சி.