73 "ஆமா, அக்கா! விருத்தாடிக்கு சமைச்சுப்பிட்டியா?” "அதெல்லாம் நேருசிராச் செஞ்சுப்புட்டேன். அரிசி களைஞ்சு போட்டிருக்கேன், உலையிலே. விளை மீன் வாங்கிச் சமைச்சிருக்கேன். முட்டை அவிச்சு வத்சிருக்கேன். இலே நறுக் கிப் போட்டிருக்கேன். வாடிக்காட்டு கிழவி மகள்கிட்டே சொல்லி புத்துருக்கு நெய் வாங்கி வச்சிருக்கேன்! நான் கடைஞ்ச மோர்-பசும்மோர் இருக்குது." "உங்க அயித்தை மவன் கொடுத்துவச்சவுக, "நான்தான் மெய்யாலுமே கொடுத்துவச்சவள்! ..."என் தன்னை மறந்த லயத்தில் லாகவம் சேர்த்துச் சொன்னுள். அன் னம் முக்கின் முனையில் செம்மை ஊறியது. கழுத்தில் இழைத் இரட்டைவடச்சங்கிலியை கை விரலால் நெருடி விட்டுக்கொண் - டிருந்தாள். - , ' ' ' ' ' ' ' ' ' . . . . . செட்டித் தெரு கந்தசாமி செட்டியார் பெண், கைக்கடிகா ரம் ஒய்யாரம் காட்ட அவ்வழியே கடந்து சென்ருள். கடந்த று 蔷 வாரம்தான் அவள் கழுத்தில் தாலி ஏறியது. -** . . . . . . . . . . . "மணி என்ன. மணிமேகலை?” என்று கேட்டாள், அன் அடே மணி நாலு ஆகப் போகுதே குத்தமில்லே, ராகு காலம்கூடக் கழிஞ்சிருச்சுது!" அந்தப் பெண் சென்றுவிட்டாள். ஆசிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் s திண்டாடினள், பொன் "கெடிகாரத்தைக் கட்டிக்கிடச் சொல்லுற பிள்ளைங்க, * . . . . . . . ;---- - - ...' ... " " -- “. . . . . . . க் கொடுத் மாட்டாங்களா, இதுக்கு - ... ." . . . . . . .'; ; ல் இல்லே, ா, மத்தவுக எப்பிடி
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/58
Appearance