99. சாப்பிட்ட விவரத்தைச் சொன்னன், வீரமணி. "நம்ம மாணிக்கம் வரலேயே ஆத்தா?” "இல்லீங்களே! எப்பவும் இந்நேரத்துக்கு வந்து வயலுக் குப் பறிஞ்சிருக்குமே அயித்தை மகன்! " "ஏன் இன்னமும் வரலை? சொன்ன சொல்லைத் தவறவிட மாட்டாதே மாணிக்கம்” என்று கவலை கொண்டார், அவர். பிறகு “இன்னிக்கு கார்த்திகை விரதம். குளிச்சு முருகன் கோயி லுக்குப் போயி ஒரு கும்பிடு போட்டு அர்ச்சனை பண்ணிப்புட் டுத்தான் பலகாரம் சாப்பிடணும். அப்புறம் என்னுங்க மாப் பிள்ளை தாக்கல் தகவல்?..." - தலே அரிக்கவில்லை. என்ருலும் சொரிந்துகொண்டே “நீங்க தான் சொல்ல வேணும் அம்மாள்! ... விருதம் புடிச்சிட்டு, சினட் டூர் வரை போயிட்டு வரணும். தெரிஞ்ச ஆளுங்களைப் பார்த் திட்டு வரவேணும்” என்று அறிவித்தான், அவன். "இன்னிக்கே கட்டாயமாப் போகணுமா?” "போளுத் தேவல்ே, ஏனுங்க?" ' ' ... . "மகராசியாய்ப் போயிட்டு வாங்க. சரி. அப்புறம் உங்க கண்ணுல விசயமாய் ரோசிச்சிங்களா? வார ஆவணியிலே தடத்திப்பிடலாம்னு இருக்கேன். மனிதக் காயம் என்ன நிச்ச யம்? சட்டுப் புட்டுன்னு எனக்குச் செகல் இருக்கிறப்புவே முடிச் சுப்பிட்டா, எங் கடமை திர்ந்திடும். அப்புறம் ஒங்க பாடு, ஓங்க அம்மான் மக் பாடு..." என்ருர் கிழவர். வீரமணி, நடையிலே எட்டிப் பார்த்த ു്ഥലെ - ஒரக் கண் தொடுத்துப் பார்த்தவாறு அழகாகப் புன்னகை செய் தான். "ஓங்க சவுரியப்படி செய்யுங்க” என்ருன், "இடைநட்டிலே இருக்கிற ஆடி இல்லாட்டி, இப்பவேகூப கெட்டி மேளம் கொட்டிப்புடுவேன்" என்று சிரித்தார் அம்ப இ!). . . . . . - - "அப்பன்காரன்,க பொய் சொல்லுராங்க மச்சான்!” என்று. உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள், அன்னம். அம்பலம் பதறிப்போய், "ஏன் ஆத்தா, அப்பிடிச் சொல்
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/84
Appearance