§ {f ஏமாற்றத்தாலும் அவமானத்தாலும் முகம் வெளுத்துக் காணப்பட்ட வீரமணி. அந்நேரத்தில் தன் முறைப் பெண்ணே அங்கு கண்டதும், அவனுடைய மனம் அவனையும் மீறி அடித்துக் கொண்டது. விடு தேடி வந்தவனே வா' என்றுகூடச் சொல் லாமல் மாப்பிள் முறுக்கோடு அவன் திண்ணையில் கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்தான். சஞ்சலத்தின் பின்னலுடன், சடைப் பின்னல் அழகு காட்டி நின்ற அன்னக்கிளி, "வாங்க சாப்பிட, நீங்க வருவீங்கன்லு: பொல்லாப் பாடுபட்டுக் காத்துக்கிட்டேயிருந்தேன். வாங்க உருமம் தாண்டி இரணிய வேளேயும் வரப்போகுதுங்க..." என் மூன். . . . " : - அவன் அவ்வளவு லகுவில் திருவாய் மலர்ந்திடுவாஞ. என்ன? முதுக்கு இன்னமும் பிரி கழலவில்லை. - - - - - - - - 爱梦 "மச்சான். எம்.மேலே கோவமா?" என்று இறைஞ்சிளுள், அவள். - - . o ਾਂ "என் கோபம் வந்து ஒங்களே என்ன செஞ்சிட முடியும்? ஒங்களுக்கு மாணிக்கம் பயல் கோவம்தான் ஒசத்தி” - என்று சொன்னன் அவன். குரலில் சோளம் பொறிந்தது. - - "அந்த ஆம்பளை பாவம் அடிபட்டு என்னமாக் கெடக்கு ஒரோ? யாரைப் பத்தியும் எனக்காரமாப் பேசப்புடாதுங்க!. நீங்க உள்மை போட்டுப் பேசுறதைக் கண்டால், ஒங்களுக்கு, எம்.மேலே மட்டும் கோவமில்லே, என் அப்பன்காரர். மேலே யும்தான் கோவம் போலத் தோணுது: . இல்லிங்களா?" . "அதான் சொல்லிப்பிட்டேனே. முந்தியே! எங் கோபம் வந்து யாரை என்ன செஞ்சுப்பிடப்போகுது?... நீ போ, தான் வரல்லே?" - - - ... . . . -"கண்ணுலம் தெகைஞ்சு தாலி பூட்டினத்தான் கோய தாபம், சம்பந்திப் பொணக்குன்னு சில்லறைச் சண்டை வரும். இப்பவே நீங்க இப்பிடிக் காரணமில்லாம ஏடாகூடமாச் சட்: ன்ேப் பட்டீங்கன்னு, என்னுங்க அர்த்தம்?” பொறுமையின் அன். புடன், பரிவின் பாசத்துடன் வின்வினுள், கிளி. ஊதா நாடா பளபளத்தது. -
பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/96
Appearance