பக்கம்:அன்னக்கிளி (பூவை ஆறுமுகம்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'of 2 அவளை நிமிர்ந்து பார்த்தான் வீரமணி. அவளுடைய தங்க ரேக் ரவிக்கை அவனுள் பாய்ந்தது. "மச்சான், பேசுங்க” என்று ஆாண்டினுள், அன்னம். கழுத் துச் சங்கிலி மார்பகத்தின் மையத்தில் 'பதிந்து' ஊசலாடி துே. - - "என்க்குப் பேசறதுக்கு மனசில்லே.” - "அப்பிடி என்னுங்க அதுக்குள்ளே வித்தியாசங் கண்டுக் கிட்டீங்க? வாய்ச் சேதியை மறந்திட்டேன். அந்தக் குளமங்கல அயித்தை மகன் ஒங்களை மாதிரி அம்மா கோவிச்சுக்க மாட் உாங்க. மச்சான்." - "அப்பிடியா? இப்பத்தான் விளங்குது. அதான, அவன் மண்டை ரத்தத்தை அம்புட்டு உரிமையோட நீ துடைச்சு வாய் விட்டுப் புலம்பினே?... நாளைக்கு ஒன்னைக் கட்டிக்கிடப்போற மச்சான்காரன் எங் கண்ணுக்கு முன்னலே நீ அசலானைத் தொட்டு அவன் தலையிலே சொட்டிய ரத்தத்தைக் கவலையோடக துடைச்சே?” என்று ஆவேசத்துடன் கேட்டுவிட்டு, அவளை நோக்கிளுன் வீரமணி. - இப் பேச்சைக் கேட்டதும் அன்னக்கிளியின் கன்னி நெஞ் சம் படபடத்தது. அவனத் தலை உயர்த்தி 'நேர்கொண்ட பார்வை யால் அளந்து ஊடுருவிள்ை. "இந்தாப் பாருங்க, மச் சான் ஆபத்துக்குப் பாபமில்லை என்பாங்க. நான் நடந்தது. உங்க கண்ணுக்கு இப்பிடி ஆத்திரத்தை உண்டுபண்ணுமின்னு நான் ரவைகூட ரோசிக்கலையே! நான் செஞ்சது எங் கடமை யைத்தானுங்க அடிபட்டு வந்த ஆளுக்கு மனிதாபிமானத்தோகவலைப்பட்டு, மனுசப் பண்போட அவுங்க புண். ரத்தத்தைத் துடைச்சது தப்புன்னு:ஒங்களுக்குப் படுதா?... எனக்கு அப்ப டிப் படலங்க!. ஆபத்துன்னு. யாராகுலும் எந்நேரமின்ன லும் உதவி செய்யக் கடமைப் பட்டவளுங்க நான். நான் பொண்ணுய்ப் பொறந்த சென்மமுங்க. ஈரமும் அன்பும், கடமை யும் சத்தியமும்தான் எங்க தாய்க்குலத்துக்கு உண்டான தர்ம முங்க... என்ைேட இந்தச் செயலே நீங்க. விகல்ப்மாய் எடுத் துக்கிறது. தெய்வம் திருவுளத்துக்குக்கூட அடுக்காதுங்க .