பக்கம்:அன்னை தெரேசா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14


வனுக்கே நாங்கள் நிழலையும் தருகிருேம்!-எங்களுக் கெல்லாம் ஏழைகள்தாம் ஏசு!...” செய்தியாளரும் பணியாளருமாக அவர்கள் இருவரும் விளுக்களையும் விடைகளையும் பரிமாறிக் கொண்டிருக் கிரு.ர்கள். - அன்ன சிந்தனை வசப்பட்டார்: "எங்கள் பணி முறை யில் மன்னித்தல் பண்பு தலையாயது! - 19 0-ல் கெளஹாதியில் எங்கள் கிளை நிறுவனம் ஏற்பட்டபோது, உள்ளுர்ப் போக்கிரிகள் சிலர், சகோதரிகள் சிலர் மீது கல்லெறிந்து தொல்லை தந்தனர். சாலை வழியில் பட்டப் பகலில் நடந்த அநியாயத்தை அறிந்து, அவர்களை வர. வழைத்துக் கண்டித்தேன்; மன்னித்தேன். பிறகு, அதே தாலிகள், மன்னிப்பின் விளைவால் மனம் திருந்தி, என்னிடம் வந்து, இல்லங்களின் கூடங்களைக் கழுவிச் சுத்தப்படுத்துவதில் புனிதச் சகோதரிகளுக்கு உதவு வதாக மன்ருடிக் கெஞ்சினர்கள். அவர்கள் இப்போதும் நல்லவர்களாகவே எங்கள் அமைப்பில் அலுவல் செய்து வருகிருர்கள்!' கண்கள் தளும்புகின்றன. மெய்யன்பு அமைதியாக முறுவல் பூக்கிறது: "கடவுளின் இஷ்டப் பிரகாரம் காரியங்களைப் புன்ன கையோடு செய்வதில்தான் உண்மையான புனிதம் உண்மையாகவே காக்கப்பட முடியும்!” அன்னை தெரேசா!... ສ.ສສພພrສ அன்பிற்கு ரத்தமும் தசையுமான ஆதரிச வடிவம்: "தாய்போல் எளியவரைத் தாங்கு!' -வேத நாயகர் ஏை முதலப் பணிக்குக்கண். காணும் கன்னி மாதா! பரிசுத்தமான தெய்வ நம்பிக்கையின்கலங்கரை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்னை_தெரேசா.pdf/13&oldid=1273719" இலிருந்து மீள்விக்கப்பட்டது