இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
50 அன்பின் உருவம்
சிந்தனை - எண்ணம். இணே இரண்டு. போது - மலர். வந்தனே - வணக்கம். ஆர - கிரம்பும்படி, விச்சை - வித்தை. மால்பெருமை. தனி - ஒப்பற்ற இரண்டுமிலியாகிய தனியனேன். இரண்டும் இல் இத்தனியனேன் என்றும் பிரித்தும் பொருள் செய்யலாம். தனியனேன் - துணையின்றித் தனியாக நிற்கும் அடியேன்.) - -