பக்கம்:அன்புத்தாய் மேகலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3



அவன் நடந்தான். பெரி சாலை வந்தது தொடர்ந்து தான், வீடு வந்தது.


மாமல்லன் வீட்டில் அடியெடுத்து வைத்தான். மூகப்பு விளக்கு அழகாக ஒளி சிந்தியது


‘வா தம்பி” என்றாள் பெற்றவள், வாஞ்சைபொங்க.


‘அம்மா, எனக்காகவா காத்துக்கிட்டு வாசலிலேயே நிற்கிறீங்க ? என்று கேட்டான் கன்.


  • ஆமா, ஆமா. இன்னும் கொஞ்ச நாளைக்குத்தானே எனக்கு இந்தப் பாக்கியம் கிடைக்கும் ... இப்புறந்தான் என் பாக்கியத்திலே பங்கு கொள்ள மேகலை வந்து விடுவாளே !’’


வெள்ளைப் புடவையைக் கொய்தெடுத்து உதடுகளை மறைத்தாள் கோசலை அம்மாள்.


போங்க அம்மா !”


‘தம்பி, உன் கிட்டே நிரம்பப் பேசணும், முதலிலே கை கால் முகம் அலம்பிக்கிட்டு வா, சாப்பிடலாம். மணி ஒன்பதாகப் போகுது.”


  • ஊம்’, கொட்டிக்கொண்டே பின் தொடர்ந்தான் அவன்.


அந்நாளில் அம்புலியின் எழில் காட்டி அன்னம் பிசைந்து ஊட்டிய அதே மாணிக்கக் கைதான் அன்றும் சோறு பரிமாறியது. பசி உணர்ந்து, ருசி அறிந்து, தேய்வ மணிக்கரத்தின் பொற்டை யூகித்து அவன் உணவு கொண் டான்.


தம்பி!”


  • சன்னம்மா ?”