இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
32
வாங்க, அண்ணி ‘’
சிரிப்பின் இழைகளைப் பிரித்தெடுத்த வண்ணம், இடது கையிலிருந்த வெற்றிலைத் தட்டை வலது கைக்கு மாற்றி நீட்டினாள் மரகதவல்லி.
- பத்தியெல்லாம் முடிஞ்சிட்டுதுங்களா, அண்ணி ?”
“ஆமாங்க ‘
“எங்க சிந்தாமணி என்ன செய்யுதுங்க, கண்டீங்களா?”
“உங்களோடதான் சாப்பிட்டுச்சு, இப்போ நம்ப தங்கமணிப் பாப்பாவோடு விளையாடிக்கிட்டிருக்குது !’
“அப்படியா !”
- 纥 •
- சிரிச்சுக்கிட்டுத்தானே இருக்குதுங்க !”
జ్ఞా”
“ஆமா, எங்க மேகலை எங்கே ?”
“'உங்க மருமகப் பொண்ணுதானே ?”
爱琴
“ஆமா, ஆமா
“கானலையே, கோசலை’’
“என்ன அண்ணி, நிசமாகவா சொல் lங்க ? எங்கே
போச்சுது எங்க மேகலை.? வாங்க, வாங்க ... போய்த் தேடலாம்’
“பதறாதீங்க கோசலை, எங்க மாப்பிள்ளை எங்கே ? அதை முதலிலே சொல்லுங்க, நாத்தனாரே’
“உங்க மாப்பிள்ளை மாடியிலே இருப்பான்.”
“அப்ப உங்க மருமகளும். ‘