விந்தன் 129 எனக்கு அருகே இருந்த ரீ மான் லங்கேஸ்வரன் என் கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காகத் தொண்டையைச் செருமிக் கனைத்தார்; கான் திரும்ப வில் அல.
- அப்பப்பா, என்ன புழுக்கம்!” என்று சொல்லிக் கொண்டே மின்சார விசிறியைச் சுழலவிட்டார். அதை யும் கான் கவனிக்கவில்லை.
6:சக பிரயாணிகள் ஆட்சேபித்தால் புகை பிடிக் காமல் இருக்கும்படி ரயில்வே கிர்வாகம் கேட்டுககொள் கிறது. நான் புகை பிடிப்பதில் உனக்கு ஆட்சேபணை யில் இலயே’ என் ருர் அவர். அதற்கும் கான் பதில் சொல்லாமல் தோல் பெட்டியை எடுத்து எனக்கும் அவருக்கும் இடையே வைத்துவிட்டு இன்னும் கொஞ்சம் ககர்ந்து உட்கார்ந்தேன். அடுத்து நிற்கும் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் கின்றது; சாம்பு வந்தான். ஒஹோ! இவர் வந்துவிட்டாரா? நினைத்தேன் அம்மா, கினைத்தேன்!” என்று அவன் சிரித்தான்.
- கினைத்த மாத்திரத்தில சைத்தான் அல்லவா வந்து கமக்கு எதிரில் கிற்கிறது!’ என்றேன் கான்.
அதற்குள் ரயில் கிளம்பவே சாம்பு போய் விட்டான். கழற்றி எறிந்த தாலி மீண்டும் கழுத்துக்கு வந்து விட்டது போலிருக்கிறதே, இது தா ன் உன் உறுதியா?’ என் ருர் அவர். எஉங்களைப் போன்றவர்களிடமிருந்து என்ஜனக் காப்பாற்றும் திறமையை அவர் இழந்துவிட்டாலும்,