பக்கம்:அன்பு மாலை.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


அன்பு மாலை

(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

அகண்டசச்சி தானந்த நன்னெறியில் சேர

ஆர்வமுள்ளோர். இங்குவம்மின் அருணே நகர் தன்னில் திகந்தமுறு புகழ் வீசிச் சாந்தமுறு மே ணித் -

தேசுடைய ய்ைநிற்கும் ராமசுரத் குமாரின் சுகந்தருநற் காட்சியிலே இன்புறலாம்; பேசிச்

சொல்கின்ற வார்த்தையிலே சாந்தத்தைப் பெறலாம்; மகத்தருநற் பயனெல்லாம் ஒருங்கேவந் தெய்தும்;

மனம் இதற்குச் சாட்சியென்றே மதித்திடலாம் கண்டீர். 1

வம்மின் - வாருங்கள். திகந்தம் உறு - திசைகளின் முடிவை அாட்டும். மகம் - வேள்வி. -

கண்டபொருள் யாவையுமே உண்மையெனக் கொள்வீர் காதினுல் கேட்டவெலாம் மெய்யென்றே சொல்வீர், விண்டஉரை அத்தனையும் பொருள் உண்டென்றுரைப்பீர்,

iளுக வாழ்நாளைப் போக்கிநலம் அறியீர், - கண்டனய மொழிபேசும் பெருஞானி, அருணைக் கண் திகழும் ராமசுரத் குமாரென்னும் யோகி, பண்தருநற் காட்சியினைப் பெற்றிட்டால் அங்கே

பயன்பெறலாம்; நயன்பெறலாம்; சாந்தியங்கே உண்டே.2

விண்ட - பேசிய, கண்டு அனைய கற்கண்டைப் போன்ற. பண் - சிறப்பு,

உண்டவெலாம் மலமாகும்; பூசியவை அழுக்காம்: உலகத்தில் காலமெலாம் iணுகிப் போகும்;

கண்டவெலாம் மெய்யாகச் சொல்லுதற்கும் உண்டோ?

காதில்விழும் சேதியெல்லாம் மெய்யென்றே சொலவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அன்பு_மாலை.pdf/17&oldid=535538" இருந்து மீள்விக்கப்பட்டது